2021-2022-ம் ஆண்டிற்கான 10,567.01 கோடி ரூபாய் துணை மதிப்பீடுக்கான நிதி ஒதுக்கீடு ! சட்டப்பேரவையில் பிடிஆர் தாக்கல்….
சென்னை: தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கடைசி நாள் அமர்வில், 2021-2022-ம் ஆண்டிற்கான 10,567.01 கோடி ரூபாய் துணை மதிப்பீடுக்கான நிதி ஒதுக்கீடு குறித்த அறிக்கையை நிதியமைச்சர் பிடிஆர்…