Month: March 2022

உக்ரைனில் சிக்கி உள்ள மாணவர்களை மீட்கத் தமிழக அரசு குழு அமைப்பு

சென்னை உக்ரைனில் சிக்கி உள்ள தமிழக மாணவர்களை மீட்கத் தமிழக அரசு குழு ஒன்றை அமைத்துள்ளது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தொடர்ந்து தாக்குதல்கள் நடத்தி வருகிறது.…

ஐக்கிய அரபு நாடுகள் விஜய் சேதுபதிக்கு ‘கோல்டன் விசா’ வழங்கியது

விஜய் சேதுபதிக்கு ஐக்கிய அரபு நாடுகள் கோல்டன் விசா வழங்கி கௌரவப்படுத்தியுள்ளது. மம்முட்டி, மோகன்லால், துல்கர் சல்மான், த்ரிஷா, பார்த்திபன், அமலா பால் உள்ளிட்ட நடிகர்களுக்கு கோல்டன்…

இலவச அரிசி வாங்காதோர் ரேஷன் அட்டை ரத்து : புதுச்சேரி அரசு அறிவிப்பு

புதுச்சேரி புதுச்சேரியில் ரேஷன் அட்டை வைத்திருப்போருக்கு அம்மாநில அரசு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. புதுச்சேரி அரசின் குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை இன்று…

முல்லைப் பெரியாறு அணை 15 மரங்கள அப்புறப்படுத்தல் : துரைமுருகன் கடிதம்

சென்னை முல்லைப் பெரியாறு அணையைப் பலப்படுத்த 15 மரங்களை அப்புறப்படுத்த அமைச்சர் துரை முருகன் கேரள அரசுக்குக் கடிதம் எழுதி உள்ளார். வெகுநாட்களாக முல்லைப் பெரியாறு அணை…

சென்னையில் நாளை மின் விநியோகம் நிறுத்தப்படும் இடங்கள் விவரம்…

சென்னை: பராமரிப்புப் பணி காரணமாக சென்னையில் நாளை மின் விநியோகம் நிறுத்தப்படும் இடங்கள் விவரத்தை தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ளது. அதன்படி, நாளை காலை 09.00 மணி…

இந்தியா – இலங்கை முதல் டெஸ்ட் கிரிக்கெட் நாளை தொடக்கம்! விராட் கோலியின் 100வது டெஸ்ட் – சச்சின் வாழ்த்து…

மொகாலி: இந்தியா – இலங்கை முதல் டெஸ்ட் கிரிக்கெட் நாளை தொடங்க உள்ளது. இந்த டெஸ்ட் போட்டியானது இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியின் 100வது…

பத்திரப்பதிவுகள் செய்ய ஏதுவாக சனிக்கிழமைகளிலும் சார்பதிவாளர் அலுவலகங்கள் செயல்படும்! தமிழகஅரசு

சென்னை: பொதுமக்கள் பத்திரப்பதிவுகள் செய்ய ஏதுவாக சனிக்கிழமைகளிலும் சார்பதிவாளர் அலுவலகங்கள் செயல்படும் என தமிழகஅரசு அறிவித்து உள்ளது. நிதியாண்டின் இறுதி மாதமான மார்ச் மாதத்தில் ஆவணங்கள் பதிவு…

உக்ரைனில் கர்நாடக மருத்துவ மாணவன் சாவுக்கு நீட் தேர்வே காரணம் …!

உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போரினால், அங்கு மருத்துவம் படிக்க சென்ற பல ஆயிரம் மாணாக்கர்கள் வெளியேற முடியாமல் சிக்கி உள்ளனர். அவர்களில் இரு இந்திய மாணவர்கள்…

கொரோனா தடுப்பூசிகளை வீணாக்கி விடாதீர்கள்! மத்தியஅரசு அறிவுறுத்தல்…

டெல்லி: மருத்துவமனைகளில் இருப்பு வைக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பூசிகளை வீணாக்கி விடாதீர்கள், பத்திரமாக வைத்திருங்கள் என மத்தியஅரசு மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அறிவுறுத்தி உள்ளது. நாடு முழுவதும்…

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானது! வானிலை ஆய்வு மையம் தகவல்…

சென்னை: வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாகி மாறி உள்ளது. இதனால் தமிழ்நாட்டின் சில பகுதிகளில் அடுத்த 48மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு…