Month: February 2022

மொபைல் சேவை புகர்களுக்கு நுகர்வோர் நீதிமன்றத்தை அணுகலாம் : உச்சநீதிமன்றம்

டில்லி மொபைல் சேவை குறைபாடு குறித்த புகார்களுக்கு நுகர்வோர் நீதிமன்றத்தை நேரடியாக அணுகலாம் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது கடந்த 2014 ஆன் ஆண்டு குஜராத் மாநிலம், அகமதாபாத்தைச்…

உக்ரைன் இந்தியர்களை மீட்டு வரும் 5 ஆம் விமானம் டில்லி வந்தது.

டில்லி போரால் சூழப்பட்டுள்ள உக்ரைன் நாட்டில் இருந்து இந்தியர்களை மீட்டும் வரும் 5 ஆம் விமானம் டில்லிக்கு வந்துள்ளது. கடந்த சில நாட்களாக ரஷ்யப்படைகள் உக்ரைன் நாட்டின்…

மீண்டும் 8 ராமேஸ்வர மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது

ராமேஸ்வரம் இலங்கை கடற்படையினர் மீண்டும் 8 ராமேஸ்வரம் மீனவர்களைக் கைது செய்து அவர்கள் விசைப்படகைப் பறிமுதல் செய்துள்ளனர். இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களைக் கைது செய்து அவர்களது…

சிவனடியாருக்கும் சிவ பக்தருக்கும் என்ன வித்தியாசம் தெரியுமா?

சிவனடியாருக்கும் சிவ பக்தருக்கும் என்ன வித்தியாசம் தெரியுமா? இவ்விரண்டுமே ஒன்றுபோலத்தான் தெரியும். ஆனால் சிவ பக்தனுக்கும் சிவனடியாருக்கும் சில வேறுபாடுகள் உள்ளன என்பதை உணர்ந்ததுண்டா? 1)🙇சிவனைக் கண்டதும்…

@opganga : உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களின் தொடர்புக்கு பிரத்யேக ட்விட்டர் ஐ.டி.

@opganga உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களின் தொடர்புக்கு பிரத்யேக ட்விட்டர் ஐ.டி. உக்ரைன் நாட்டில் சிக்கி தவிக்கும் ஆயிரக்கணக்கான இந்தியர்களை மீட்க தேவையான நடவடிக்கைகளை இந்திய அரசு மேற்கொண்டு…

அணுஆயுத தடுப்புப் படையை சிறப்பு போர் முறைக்கு தயாராக ரஷ்ய அதிபர் புடின் உத்தரவிட்டுள்ளார்

அணுஆயுத தடுப்புப் படையை சிறப்பு போர் முறைக்கு தயாராக ரஷ்ய அதிபர் புடின் உத்தரவிட்டுள்ளார். ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தனது நாட்டு ராணுவத்தைச் சேர்ந்த அணுஆயுத…

தமிழகத்தில் இன்று 439 பேருக்கு கொரோனா பாதிப்பு  –  27/02/2022

சென்னை தமிழகத்தில் இன்று 439 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 34,49,007 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இன்று தமிழகத்தில் 60,304 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை…

வரும் ஜூன் மாதம் மீண்டும் கொரோனா அலை  : கான்பூர் ஐஐடி கணிப்பு

கான்பூர் வரும் ஜூன் மாதம் அடுத்த கொரோனா அலை தாக்குதல் ஏற்படலாம் என கான்பூர் ஐஐடி தெரிவித்துள்ளது. தென் ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமிக்ரான் பரவல் உலகெங்கும் தாக்கத்தை…

சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானம் புதிய பொலிவு பெறுகிறது

2011 உலக கோப்பை போட்டியின் போது முற்றிலும் மாற்றியமைக்கப்பட்டது சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானம். ஓவல் மற்றும் லார்ட்ஸ் மைதானத்தை பிரதிபலிப்பாக உருவாக்கப்பட்ட இந்த மைதானத்தில் இருந்த…

தேர்தலில் தோல்வியுற்ற ம நீ ம வேட்பாளர் தற்கொலை : கமலஹாசன் ஆறுதல்

திருப்பூர் நடந்து முடிந்த திருப்பூர் மாநகராட்சி தேர்தலில் போட்டியிட்டுத் தோற்று தற்கொலை செய்து கொண்ட ம நீ ம வேட்பாளர் குடும்பத்துக்கு கமலஹாசன் ஆறுதல் தெரிவித்துள்ளார். திருப்பூரில்…