திருப்புதல் தேர்வு மதிப்பெண்கள் பொதுத்தேர்வுக்கானது இல்லை : பள்ளிக்கல்வித் துறை
சென்னை திருப்புதல் தேர்வு மதிப்பெண்கள் பொதுத்தேர்வுக்குக் கணக்கில் கொள்ளப்படாது எனத் தமிழக பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது. நேற்றுடன் தமிழகத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு…