Month: January 2022

314 தமிழக திருக்கோயில்களுக்கு இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாடு சான்றிதழ்! முதலமைச்சர் வாழ்த்து…

சென்னை: தமிழ்நாட்டிலுள்ள 314 திருக்கோயில்கள் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு நிறுவனத்தால் வழங்கப்பட்ட BHOG தரச்சான்றிதழ்கள் கிடைத்துள்ளன. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தரச் சான்றிதழ்களை வழங்கி, வாழ்த்தினார்.…

தேசிய நெடுஞ்சாலை திட்டங்களுக்கு ஒத்துழைப்பு: மத்தியஅமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்..

சென்னை: தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் தேசிய நெடுஞ்சாலை திட்டங்களுக்கு மாநில அரசு முழு ஒத்துழைப்பு வழங்கும் என மத்திய போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரிக்கு தமிழக முதலமைச்சர்…

தமிழ்நாடு காவல் ஆணையம் அமைக்க விதிகள் திருத்தப்பட்டதா? தமிழகஅரசுக்கு உயர்நீதி மன்றம் கேள்வி…

சென்னை: தமிழ்நாடு காவல் ஆணையம் அமைக்க விதிகள் திருத்தப்பட்டதா? என்பது குறித்து 31ந்தேதிக்குள் விளக்கம் அளிக்க தமிழகஅரசுக்கு உயர்நீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது. காவலர் – பொதுமக்களுக்கிடையேயான…

கும்பாபிஷேகம் நடைபெற்ற வடபழனி முருகன் கோயிலில் இன்று முதல் பக்தர்களுக்கு அனுமதி!

சென்னை: நேற்று பக்தர்களின்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்ட வடபழனி முருகன் கோயிலில் இன்று முதல் பக்தகர்கள் தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. தமிழ்நாடு முழுவதும் கொரோனா பரவல்…

அரியர் மாணவர்களுக்கும் ஆன்லைன் மூலம் செமஸ்டர் தேர்வு! அமைச்சர் பொன்முடி

சென்னை: தமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளைச் சேர்ந்த அரியர் மாணவர்களுக்கும் ஆன்லைன் மூலம் செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும் என்று தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். கொரோனா…

வேதாரண்யம் பகுதியைச் சேர்ந்த மேலும் 8 மீனவர்கள் மீது தாக்குதல் நடத்திய இலங்கை கடற்கொள்ளையர்கள்…

நாகை: இலங்கை கடற்கொள்ளையர்களால் 3 மீனவர்கள் தாக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், வேதாரண்யத்தை சேர்ந்த மேலும் 8 மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்…

அடுக்குமாடி குடியிருப்பாக மாறப்போகும் அடையார் கேட் ஹோட்டல்…

சென்னையின் பழமைமிகு அடையாளங்களில் ஒன்று ஆழ்வார்பேட்டை டி.டி.கே. சாலை மற்றும் சேமியர்ஸ் சாலை சந்திப்பில் உள்ள ‘அடையார் கேட்’ ஹோட்டல். 1970 ம் ஆண்டில் 5 நட்சத்திர…

கோவா சட்டமன்ற தேர்தல் 2022: வெற்றி பெற்ற பிறகு கட்சி மாற மாட்டோம் என சத்தியம் செய்த காங்கிரஸ் வேட்பாளர்கள்…

பனாஜி: கோவா சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்யிடும் வேட்பாளர்கள், தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு கட்சி மாற மாட்டோம் என சத்தியம் செய்துள்ளனர். மாநில…

மணிப்பூர் சட்டமன்ற தேர்தல்2022: 40 வேட்பாளர்கள் கொண்ட முதற்கட்ட பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ் கட்சி…

இம்பால்: மணிப்பூர் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிடும் 40 பேர் கொண்ட முதல் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா…

இலங்கை கடற்கொள்ளையர்களால் தாக்கப்பட்ட புஷ்பவனம் மீனவர்கள் 3 பேர் மருத்துவமனையில் அனுமதி…

நாகை: இலங்கையைச் சேர்ந்த கடற்கொள்ளையர்களால் தாக்கப்பட்ட வேதாரண்யம் மீனவர்கள் 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நாகை மாவட்டம் புஷ்பவனம் பகுதியைச்…