நீதிமன்றம் முன்பு இனி போராட மாட்டேன் என உறுதி அளிக்க பாலபாரதிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
மதுரை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாலபாரதிக்கு இனி நீதிமன்றம் முன்பு போராட மாட்டேன் என உறுதி அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு இட்டுள்ளது. தனியார் கல்லூரி தாளாளர் ஜோதி…