Month: December 2021

சிவசங்கர் பாபா மீது மேலும் 3 போக்சோ வழக்குகள் பதிவு! சிபிசிஐடி அதிரடி!

சென்னை: பாலியல் தொல்லை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சிவசங்கர் பாபா மீது மேலும் 3 போக்சோ வழக்குகளை சிபிசிஐடி பதிவு செய்துள்ளது. சிவசங்கர் பாபா மீது ஏற்கனவே…

தமிழ்நாட்டில் பொங்கல் இலவச தொகுப்பு வழங்கிய பிறகே நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பு…?

சென்னை: தமிழ்நாட்டில் பொங்கல் இலவச தொகுப்பு வழங்கிய பிறகே நகர்ப்பு உள்ளாட்சி தேர்தல் நடத்த தமிழகஅரசு திட்டமிட்டு உள்ளது. பொதுமக்களின் வாக்குகளை அள்ளும் நோக்கில், நகர்புற உள்ளாட்சித்…

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதன் காலமானார்…

சென்னை: மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் கருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதன் காலமானார். மறைந்த திமுக தலைவரும், மாநில முன்னாள் முதல்வருமான கலைஞரின் ன் செயலராக அரை நூற்றாண்டுகள்…

இலங்கை கைது செய்த தமிழக மீனவர்களின் எண்ணிக்கை 68ஆக அதிகரிப்பு…

ராமேஸ்வரம்: இலங்கை கைது செய்த தமிழக மீனவர்களின் எண்ணிக்கை 68ஆக அதிகரித்துள்ளது. அவர்களை விடுவிக்க கோரி தமிழக மீனவர்கள் போராட்டமும் தீவிரமடைந்து வருகிறது. இலங்கை கடற்பகுதியில் சட்டவிரோதமாக…

மாரிதாசுக்காக கவர்னரை சந்திக்கும் பாஜகவினர் தமிழக மீனவர்களுக்காக சந்திக்காதது ஏன்? திருமுருகன் காந்தி கேள்வி…

சென்னை: மாரிதாசுக்காக கவர்னரை சந்திக்கும் பாஜகவினர் தமிழக மீனவர்களுக்காக குரல் எழுப்பாதது ஏன்? மாரிதாஸ் என்ன சுதந்திர விடுதலை போராளியா? பாஜகவினருக்கு திருமுருகன் காந்தி கேள்வி எழுப்பி…

உள்ளாட்சி அமைப்பு வளர்ச்சிக்கு ரூ.609 கோடி நிதி ஒதுக்கீடு! தமிழக அரசு அரசாணை வெளியீடு!

சென்னை: தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்புகளின் வளர்ச்சிக்காக ரூ.609 கோடி நிதி ஒதுக்கீடுசெய்து தமிழகஅரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சி தேர்தல் கடந்த 2010ம் ஆண்டுடிசம்பர்…

பிரபாகரன் படத்தால், சிங்கப்பூரில் இருந்து நாடு கடத்தப்பட்டார் நாம் தமிழர் கட்சி இளைஞர்…

சென்னை: நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் சிங்கப்பூரில் இருந்து நாடு கடத்தப்பட்டார். இது கடுமையாக விமர்சிக்கப்பட்டு வந்த நிலையில், அவரது அடையாள அட்டையில் பொறிக்கப்பட்டிருந்த…

லட்சத்தீவில் கல்வி நிறுவனங்களின் வார விடுமுறை ஞாயிற்றுக்கிழமையாக மாற்றம்! இஸ்லாமியர்கள் எதிர்ப்பு…

கவராட்டி: லட்சத்தீவில் கல்வி நிறுவனங்களின் வார விடுமுறை ஞாயிற்றுக்கிழமையாக மாற்றம் செய்து அம்மாநில நிர்வாகம் அறிவித்து உள்ளது. ஏற்கனவே வார விடுமுறை வெள்ளிக்கிழமை இருந்து வந்த நிலையில்,…

இந்தியாவின் ‘பிரண்ட்’ டேட்டிங் செயலி நிறுவனத்தில் ‘பப்ஜி’ நிறுவனம் ரூ. 40 கோடி முதலீடு

தடைசெய்யப்பட்ட ‘பப்ஜி’ விளையாட்டு செயலியை உருவாக்கிய க்ராஃப்டான் (Krafton Inc) நிறுவனம் இப்போது ஐஐடி மாணவர்கள் உருவாக்கியுள்ள ‘பிரண்ட்’ (FRND) டேட்டிங் செயலி நிறுவனத்தில் சுமார் ரூ.…

கொள்ளைபோன வேலூர் ஜோஸ்-ஆலுக்காஸ் ரூ.8 கோடி நகைகளை மீட்டது எப்படி? காவல்துறையினரின் ‘ஜெட்’வேக செயல்பாடுகள்…

வேலூர்: கொள்ளைபோன வேலூர் ஜோஸ்-ஆலுக்காஸ் கடையின் எட்டரை கோடி மதிப்பிலான நகைகளை மீட்டது எப்படி? என்பது தொடர்பான தகவல்கள் வெளியாகி உள்ளன கொள்ளையடிக்கப்பட்ட ஒரு வாரத்தில், நகைகளை…