இனி மொபைல் செயலி மூலம் நாடாளுமன்ற நேரடி ஒளிபரப்பைக் காண முடியும்
டில்லி மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா நாடாளுமன்ற நேரடி ஒளிபரப்பை காண மொபைல் செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற நிகழ்வுகளை வெளிப்படைத் தன்மையுடன் அனைவரும் பார்க்க…