Month: December 2021

யுடியூபர் மாரிதாஸ் மீதான 2வது வழக்கும் ரத்து…

மதுரை: யூடியூப்பர் மாரிதாஸ் மீதான 2வது வழக்கையும் ரத்து செய்து உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டு உள்ளது. நியூஸ்18 வழக்கில் நிபந்தனை ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. முப்படை தளபதி…

பாம் ரவி, அவரது நண்பர் வெடிகுண்டு வீசி கொல்லப்பட்ட வழக்கில் புதுச்சேரி மாநில பாஜக இளைஞர்ணி செயலாளர் கைது…

புதுச்சேரி: பாம் ரவி, அவரது நண்பரை வெடிகுண்டு வீசி கொல்லப்பட்ட வழக்கில் புதுச்சேரி மாநில பாஜக இளைஞர்ணி செயலாளர் கைது செய்யப்பட்டு உள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி…

சூரப்பா விவகாரத்தில் ஆளுநர் தான் முடிவெடுக்க வேண்டும்! ஜகா வாங்கிய தமிழகஅரசு

சென்னை: அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சூரப்பா விவகாரத்தில், மாநில ஆளுநர்தான் முடிவு எடுக்க வேண்டும் என தமிழகஅரசு கூறி உள்ளது. ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக சூரப்பாவை…

தேர்தல் சீர்திருத்தச் சட்டம் மூலம் மாநில அதிகாரத்தில் மத்தியஅரசு தலையிட முயற்சி செய்கிறது! கே.எஸ்.அழகிரி

சென்னை: தேர்தல் சீர்திருத்தச் சட்டம் மூலம் மாநில அதிகாரத்தில் மத்தியஅரசு தலையிட்டு அரசியல் செய்ய முயல்கிறது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கண்டனம் தெரிவித்து…

பஞ்சாப் லூதியானா நீதிமன்றத்தில் குண்டு வெடிப்பு! 3 பேர் பலி 20 பேர் படுகாயம்…

சண்டிகர்: பஞ்சாப் மாநிலம் லூதியானா கீழமை நீதிமன்றத்தில் இன்று நடைபெற்ற குண்டுவெடிப்பில் 3 பேர் உயிரிழந்தனர். மேலும் 20 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. பஞ்சாப்…

ராமர் கோயில் அறக்கட்டளை பெயரில் பாஜக தலைவர்கள் அயோத்தியில் நில மோசடி : பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு

ராமர் கோயில் அறக்கட்டளை பெயரில் பாஜக தலைவர்கள் அயோத்தியில் நில மோசடி செய்து வருவதாக காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி குற்றம்சாட்டியுள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம்…

பொங்கலையொட்டி தென் மாவட்டங்களுக்கு 4 சிறப்பு ரயில்கள்! தெற்கு ரயில்வே அறிவிப்பு…

சென்னை: பொங்கலையொட்டி தென் மாவட்டங்களுக்கு 4 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அறுவடை திருநாளான பொங்கல் பண்டிகையையொட்டி, சென்னை உள்பட…

லாட்டரி அதிபர் மார்ட்டினுக்கு சொந்தமான மேலும் ரூ.19.59 கோடி மதிப்பிலான அசையா சொத்துக்கள் பறிமுதல்!

சென்னை: லாட்டரி அதிபர் மார்ட்டினுக்கு சொந்தமான மேலும் ரூ.19.59 கோடி மதிப்பிலான அசையா சொத்துக்களை அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளது. பிரபல லாட்டரி தொழிலதிபரான மார்ட்டின் மீது ஏராளமான…

மதத்தை காக்க ஆயுதம் ஏந்த தயாராகவேண்டும் என்று ஹரித்வாரில் நடந்த மாநாட்டில் இந்து அடிப்படைவாதிகள் பேச்சு

உத்தரகண்ட் மாநிலம் ஹரித்வாரில் ‘தர்ம சன்சத்’ என்ற பெயரில் நடந்த இந்துமத மாநாட்டில் பேசிய பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்த இந்து அமைப்புகளைச் சேர்ந்த மதவாதிகள் வன்முறையை…

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிப்பு…

சென்னை: ரூ.3 கோடி மோசடி வழக்கில் தேடப்பட்டு வரும் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக, தமிழ்நாடு காவல்துறை லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்து உள்ளது. அதிமுக…