Month: December 2021

வன்னியர்களுக்கான 10.5% உள்ஒதுக்கீடு ரத்து மீதான வழக்கு அடுத்தவாரம் விசாரணை! உச்சநீதி மன்றம்

டெல்லி: வன்னியர்களுக்கான 10.5% உள்ஒதுக்கீடு ரத்து மீதான வழக்கு அடுத்தவாரம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என உச்சநீதி மன்றம் தெரிவித்து உள்ளது. மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான 20 சதவீத இடஒதுக்கீட்டில்…

உச்சநீதி மன்றம் கண்டிப்பு எதிரொலி: நாளை முதல் மறுஉத்தரவு வரும் வரை மீண்டும் பள்ளிகள் மூட கெஜ்ரிவால் அரசு அறிவித்துள்ளது.

டெல்லி: உச்சநீதி மன்றம் கண்டிப்பு எதிரொலியால், நாளை முதல் மறுஉத்தரவு வரும் வரை மீண்டும் பள்ளிகள் மூட கெஜ்ரிவால் அரசு அறிவித்து உள்ளது. காற்று மாசு தொடர்பான…

மழை வெள்ளம் குறித்து ஆய்வு செய்ய இன்று தூத்துக்குடி பயணமாகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

சென்னை: மழை வெள்ளம் குறித்து ஆய்வு செய்ய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தூத்துக்குடி பயணமாகிறார். அங்கு வெள்ளச் சேத பகுதி களை ஆய்வு செய்வதுடன், நிவாரண உதவிகளும்…

மின்வாரியத்தில் பணிபுரிபவர்கள் கொரோனா தடுப்பூசி போடாவிட்டால் சம்பளம் கிடையாது? அதிரடி உத்தரவு…

சென்னை: தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணிபுரிபவர்கள் கொரோனா தடுப்பூசி போடாவிட்டால் சம்பளம் கிடையாது என தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் அதிரடியாக அறிவித்து உள்ளது. இதை மறுத்து,…

டிசம்பர் 12ம் தேதி நடைபெற இருந்த காங்கிரஸ் டெல்லி பேரணி ராஜஸ்தானுக்கு மாற்றம்! கே.எஸ்.அழகிரி தகவல்

சென்னை: டிசம்பர் 12 ஆம் தேதி டெல்லியில் மத்திய பாஜக அரசுக்கு எதிரான நடைபெறுவதாக இருந்த காங்கிரஸ் கட்சியின் பிரமாண்ட பேரணி, ராஜஸ்தானுக்கு மாற்றம் செய்யப்பட்டு உள்ளதாக…

காவலர் வீடுகளின் தரைஇடம் (Floor Space) உயர்த்தி அரசு ஆணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு

சென்னை: காவலர் வீடுகளின் தரைஇடம் (Floor Space) உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. இதுகுறித்து தமிழகஅரசு வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது, காவலர்¸ தலைமைக் காவலர்களுக்கு…

12 எம்.பி.க்கள் சஸ்பெண்டு: காந்தி சிலை அருகே கறுப்புப் பட்டை அணிந்து ராகுல் உள்பட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம்

டெல்லி: எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 12 எம்.பிக்கள் சஸ்பெண்டு செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, காங்கிரஸ் எம்.பி.க்கள் கருப்பு பட்டை அணிந்து, நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு…

அதிமுக உள்கட்சி தேர்தல்: விண்ணப்ப கட்டணம் விவரம் ….

சென்னை: அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் (அதிமுக) உட்கட்சி தேர்தல் குறித்தும், அதற்கான விண்ணப்ப கட்டணம் குறித்தும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், துணை…

சீனாவில் முன்னாள் துணை அதிபர் மீது பாலியல் புகார் கூறிய டென்னிஸ் வீராங்கனை மாயம்… சீனாவில் போட்டிகள் நடத்த சர்வதேச டென்னிஸ் சங்கம் தடை

சீனாவைச் சேர்ந்த உலகின் முதல்நிலை டென்னிஸ் வீராங்கனை பெங் ஷுய் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களில் ஒருவரும் முன்னாள் துணை அதிபருமான ஜங் ஜெய்லி மீது சமூக…

வரும் 7-ந்தேதி அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் தேர்தல் -13ந்தேதி முதல் கிளைக்கழக தேர்தல்! ஓபிஎஸ் இபிஎஸ் அறிவிப்பு

சென்னை: அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் (அதிமுக) உட்கட்சி தேர்தல் குறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர்…