Month: November 2021

12 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சஸ்பென்ட் குறித்து மல்லிகார்ஜுன் கார்கே தலைமையில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஆலோசனை…

டெல்லி: 12 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சண்பென்ட் குறித்து மேலவை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தலைமையில் எதிர்க்கட்சித் தலைவர்கள் ஆலோசனை கூட்டம் இன்று நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள…

டிவிட்டர் சமூக வலைதளத்தின் புதிய சிஇஓ-வாக இந்தியாவைச் சேர்ந்த பராக் அகர்வால் பொறுப்பேற்பு!

நியூயார்க்: டிவிட்டர் சமூக வலைதளத்தின் புதிய சிஇஓ-வாக இந்தியாவைச் சேர்ந்த பராக் அகர்வால் நியமனம் செய்யப்பட்டு உள்ளது. முன்னதாக டிவிட்டரில் சிஇஓ பதவியிலிருந்த ஜாக் டோர்சி பதவி…

30/11/2021: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6,990 பேருக்கு கொரோனா பாதிப்பு 10,116 பேர் டிஸ்சார்ஜ்…

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6,990 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதுடன், 10,116 பேர் குணமடைந்துள்ளனர். மத்திய சுகாதார அமைச்சகம் இன்று காலை 8…

அடுத்த 12 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி! வானிலை ஆய்வு மையம் தகவல்…

சென்னை: அடுத்த 12 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகும் வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி தொடர்ந்து…

பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் பெற்றோர் வருமான வரம்பு உயர்வு! அரசாணை வெளியீடு…

சென்னை: பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் கல்வி உதவித்தொகைக்கான வரம்பை உயர்த்தி தமிழக அரசு அரசாணைவெளியிட்டுள்ளது. அதன்படி, பெற்றோர்களின் வருமான வரம்பு 2 லட்சத்தில் இருந்து 2.5 லட்சமாக உயர்த்தப்பட்டு…

சர்ச்சைகளுக்கு மத்தியில் முல்லை பெரியாறு அணை 4வது முறையாக 142 அடியை எட்டியது!

தேனி: சர்ச்சைகளுக்கு மத்தியில் முல்லை பெரியாறு அணை 4வது முறையாக 142 அடியை எட்டியுள்ளது. இது விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பழமையான அணையான முல்லைப்பெரியாறுஅணையை இடிக்க…

டெல்லி பேரணியில் கலந்துகொள்ள விரும்புபவர்கள் உடனே தெரியப்படுத்துங்கள்! காங்கிரசாருக்கு கே.எஸ்.அழகிரி வேண்டுகோள்…

சென்னை: மத்திய அரசை எதிர்த்து டிசம்பர் மாதம் டெல்லியில் அகில இந்திய காங்கிரஸ் கட்சி நடத்தும் பேரணியில் கலந்துகொள்ள விரும்பும் காங்கிரஸ் கட்சியினர் உடனே தலைமை அலுவலகமான…

வசந்த கால நதிகளிலே.. என்றென்றும் வாணி…

நெட்டிசன் மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு… வசந்த கால நதிகளிலே.. என்றென்றும் வாணி அதென்னமோ தெரியாது, தங்கப்பதக்கம் படத்தில் வரும் தத்திச்செல்லும் முத்துக்கண்ணன்சிரிப்பு.. பாடல்.…

ஒமைக்ரான்  வைரஸ் பாதிப்பு, சோதனை தொடர்பாக ஆய்வு நடத்தவுள்ளோம் – அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் 

சென்னை: ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு, சோதனை தொடர்பாக ஆய்வு நடத்தவுள்ளோம் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் பேசுகையில், தற்போது புதிதாக ஒமைக்ரான்…

ஆப்கானிஸ்தானில் நூற்றுக்கணக்கான கைதிகளை விடுவித்த தாலிபான்கள்

காபூல்: ஆப்கானிஸ்தான் நாட்டில் நிலவும் சட்டம்-ஒழுங்கு நிலைமையால் ஆப்கானியர்கள் போராடி வரும் நிலையில், தாலிபான்கள், ஆப்கானிஸ்தானில் உள்ள சிறையிலிருந்து 210க்கும் மேற்பட்ட கைதிகளை விடுவித்தனர். இஸ்லாமிய தேசம்-கொராசன்,…