24/11/2021: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் புதிதாக மேலும் 9,283 பேருக்கு கொரோனா பாதிப்பு 10,949 பேர் டிஸ்சார்ஜ்…
டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 9,283 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளதுடன், 437 பேர் பலியாகி உள்ளனர். அதே வேளையில்…