Month: November 2021

எனது அப்பாவின் சிகிச்சைக்கு உதவுங்கள்- மூத்த நடன இயக்குநர் சிவசங்கர் மாஸ்டர் மகன் வேண்டுகோள்

சென்னை: கொரோனா பாதிப்பால் ஆபத்தான நிலையில் உள்ள எனது அப்பாவின் சிகிச்சைக்கு உதவுங்கள் என்று மூத்த நடன இயக்குநர் சிவசங்கர் மாஸ்டர் மகன் வேண்டுகோள் விடுத்துள்ளார். மூத்த…

வீர மரணம் அடைந்த சிறப்புக் காவல் உதவி ஆய்வாளர் குடும்பத்தாருக்கு ரூ.1 கோடி நிதியுதவி 

சென்னை: திருச்சி மாவட்டம் நவல்பட்டு காவல் நிலைய சிறப்பு உதவியாளர் பூமிநாதன் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது ஆடு கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட…

24/11/2021 8.30 PM: தமிழ்நாடு முழுவதும் இன்றைய கொரோனா பாதிப்பு – முழு விவரம்..

சென்னை: தமிழகத்தில் இன்று மேலும் 744 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் கோவை தொடர்கிறது. தமிழ்நாடு சுகாதாரத்துறை இன்று இரவு…

பள்ளிகளில் பாதுகாப்பை உயர்த்த வேண்டிய கட்டாயத்தில் அரசு உள்ளது! அமைச்சர் அன்பில் மகேஷ்

சென்னை: பாலியல் குற்றங்களை தடுக்க பள்ளிகளில் பாதுகாப்பை உயர்த்த வேண்டிய கட்டாயத்தில் அரசு உள்ளது; அதற்காக சிசிடிவி காமிராக்கள் அமைப்பது குறித்து விரைவில் முடிவு செய்யப்படும் என…

வேதா இல்லம் குறித்து மேல் நடவடிக்கை! முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை: ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட வேதா இல்லத்தை அரசுடமையாக்கியது செல்லாது என உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது குறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கருத்து தெரிவித்து உள்ளார். மறைந்த…

பெண்களின் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பத் தடை: ஆப்கானிஸ்தான் ஊடகங்களுக்கு தாலிபான்கள் உத்தரவு

காபூல்: பெண்களின் நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப தடை உள்பட பல்வேறு கட்டுப்பாடுகளை ஆப்கானிஸ்தான் ஊடகங்களுக்கு தாலிபான்கள் விதித்துள்ளனர். இதற்கு ஊடகவியலாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். ஆப்கானிஸ்தானை மீண்டும்…

பீட்டர் அல்போன்ஸ் மற்றும் கத்தோலிக்க பேராயர்கள் முதல்வர் ஸ்டாலினுடன் சந்திப்பு! ரோம் நகருக்கு அழைப்பு…

சென்னை: தமிழ்நாடு சிறுபான்மை ஆணைய தலைவராக உள்ள காங்கிரஸ் பிரமுகர் பீட்டர் அல்போன்ஸ் மற்றும் கத்தோலிக்க பேராயர்கள் முதல்வர் ஸ்டாலினை தலைமைச் செயலகத்தில் சந்தித்து பேசினர். அப்போது,…

பைப் லைனில் பணத்தை கட்டுக்கட்டாக மறைத்து வைத்த ‘பலே’ பொதுப்பணித்துறை அதிகாரி – வீடியோ

பெங்களூரு: கர்நாக மாநில பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர், லஞ்சப் பணத்தை பிளாஸ்டிக் பைப் லைனில் கட்டுக்கட்டாக மறைத்து வைத்தது கண்டு பிடிக்கப்பட்டு உள்ளது. இந்த சம்பவம் அதிர்ச்சியையும்,…

மழை வெள்ள பாதிப்புகளுக்கு உரிய நிவாரண தொகையை மத்தியஅரசு உடனே வழங்க வேண்டும்! சசிகலா

சென்னை: மழை வெள்ள பாதிப்புகளை முழுமையாக ஆய்வு செய்து, மக்களின் இயல்பு வாழ்க்கையை மீட்டெடுக்க மத்தியஅரசு உரிய நிவாரண தொகையை உடனே வழங்க வேண்டும் என வி.கே.சசிகலா…

ப்ரீத்தி ஜிந்தாவை அடையாளம் காணமுடியாமல் வருத்தப்பட்ட 80 வயது நடிகர் சஞ்சய் கான்

இந்தி திரையுலகில் கொடிகட்டிப் பறந்தவர் ப்ரீத்தி ஜிந்தா 2003 லிருந்து 2007 வரை பல்வேறு வெற்றிப்படங்களில் கதாநாயகியாக திகழ்ந்ந இவர் 2010 க்குப் பின் அதிகமாக படங்களில்…