Month: November 2021

ஆடம்பரங்களை அறவே தவிர்க்க வேண்டும் – உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள் 

சென்னை: ஆடம்பரங்களை அறவே தவிர்க்கவேண்டும் என்று உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பக்கத்தில், வடகிழக்குப் பருவமழை பாதிப்பை நேரில் ஆய்வு செய்வதிலும்,…

26/11/2021 7.30 PM: சென்னை உள்பட தமிழ்நாடு முழுவதும் இன்றைய கொரோனா பாதிப்பு – முழு விவரம்..

சென்னை: தமிழகத்தில் இன்று மேலும் 746 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் கோவை தொடர்கிறது. தமிழ்நாடு சுகாதாரத்துறை இன்று இரவு…

திருவாரூர், புதுக்கோட்டை, தூத்துக்குடி மாவட்டங்களில் நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

சென்னை: தொடரும் மழை காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்புகளால், திருவாரூர், புதுக்கோட்டை, தூத்துக்குடி மாவட்டங்களில் நாளையும் (27ந்தேதி) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டு உள்ளது.…

விரக்தியில் ராமதாஸ் …! அடிமைத்தனத்தை தொடரும் அதிமுக..!

மருத்துவர் ராமதாஸ், கடலூரில் தனது கட்சியினரிடையே பேசும் போது , ” உள்ளாட்சித் தேர்தலில் நிற்பதற்கு ஆள் இல்லை என்று என்னிடம் சொல்லி இருந்தால், நான் அந்தமானில்…

B.1.1.529: இஸ்ரேலில் புதிய பிறழ்வு கொரோனா வைரஸ் முதல் பாதிப்பு பதிவானது…

ஜெருசலேம்: இஸ்ரேல் நாட்டில் புதிய கொரோனா வைரஸ் மாறுபாடு B.1.1.529 என்ற வைரஸ் தாக்குதல் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இந்த வைரஸ் பாதிக்கப்பட்ட முதல் வழக்கு பதிவு செய்யப்பட்டு…

ஆர்.ஆர்.ஆர். படத்தின் ‘உயிரே’ பாடல் வெளியானது….

ஜூனியர் என்.டி.ஆர்., ராம் சரண் தேஜா, ஆலியா பட் மற்றும் சமுத்திரக்கனி நடிப்பில் உருவாகிவரும் ஆர்.ஆர்.ஆர். திரைப்படத்தின் பாடல் வெளியானது. எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கத்தில் 400 கோடி…

‘பிரஷர்ஸ் டே’ கொண்டாட்டத்தினால் 182 மாணவர்களுக்கு கொரோனா பாசிடிவ்! இது கர்நாடகா கலவரம்….

பெங்களூரு: மருத்துவ படிப்புக்கு சேர்ந்த முதலாண்டு மாணவர்களுக்கான ‘பிரஷர்ஸ் டே’ கொண்டாட்டத்தினால், அதில் கலந்துகொண்ட மாணவர்களில் 182 மாணவர்களுக்கு கொரோனா பாசிடிவ் கண்டறியப்பட்டு உள்ளது. இது மாணவர்கள்…

ஓடிடி-யில் வெளியான படங்கள் தொடர்பாக தயாரிப்பாளர் அலுவலகத்தில் வருமானவரி அதிகாரிகள் சோதனை

பிரபல மலையாள பட தயாரிப்பாளர்களான ஆன்டனி பெரும்பாவூர், ஆண்டோ ஜோசப் மற்றும் லிஸ்டின் ஸ்டீபன் ஆகியோரின் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். திரையரங்குகள்…

பென்சன்தாரர்களே மறந்து விடாதீர்கள்…. ‘லைப் சான்றிதழ்’ சமர்ப்பிக்க நவம்பர் 30ந்தேதி கடைசி நாள்…

சென்னை; பென்சன்தாரர்களே ‘லைப் சான்றிதழ்’ சமர்ப்பிக்க நவம்பர் 30ந்தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டு உள்ளது. பென்சன் வாங்குபவர்கள் ஆண்டுதோறும் லைப் சான்றிதழ் எனப்படும் ஜீவன் பிரமாண…

இந்தியாவிலேயே முன்னணி மாநிலமாக தமிழ்நாடு இருப்பதற்குக் காரணம் திமுக ஆட்சியே! CONNECT 2021 மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

சென்னை: “தகவல் தொழில்நுட்பத் துறையில் இந்தியாவிலேயே முன்னணி மாநிலமாகத் தமிழ்நாடு இருப்பதற்குக் காரணம் தி.மு.க ஆட்சிதான்” என கனெடக்ட் 2021 (CONNECT 2021) மாநாட்டில் உரையாற்றிய முதலமைச்சர்…