Month: November 2021

புதிய வகையிலான B.1.1.529 கொரோனா வைரஸ் பெயர் ‘ஒமிக்ரான்’ ! உலக சுகாதார நிறுவனம்…

ஜெனிவா: புதிய வகையிலான B.1.1.529 கொரோனா வைரஸ்க்கு ‘ஒமிக்ரான்’ என உலக சுகாதார நிறுவனம் பெயரிட்டுள்ளது. சீனாவின் வுகானில் இருந்து 2019ம் ஆண்டு இறுதியில் பரவத்தொடங்கிய கொரோனா…

லல்லுவுக்கு காய்ச்சல்: டெல்லி எய்ம்சில் அனுமதி…

டெல்லி: முன்னாள் பீகார் முதல்வர், காய்ச்சல் காரணமாக எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ராஷ்டிரிய ஜனதாதள தலைவரும் முன்னாள் பீகார்…

சென்னையில் 220 தெருக்களில் வெள்ளம், 120 இடங்களில் மழைநீர்வெளியேற்றம்! அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் தகவல்…

சென்னை: சென்னையில் 220 தெருக்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது என்றும், அதில் 120 இடங்களில் மழைநீர் உடனடியாக அகற்றப்பட்டு வருவதாக தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை அமைச்சர்…

மாநாடு படத்தில் வில்லனாக நடித்த எஸ்.ஜெ. சூர்யா-வுக்கு வாழ்த்து சொன்ன ரஜினிகாந்த்

மாநாடு படத்தில் சிம்புவுக்கு வில்லனாக தோன்றிய ‘தனுஷ்’ கோடி கதாபாத்திரத்தில் நடித்த எஸ்.ஜெ. சூர்யாவை ரஜினிகாந்த் பாராட்டியிருக்கிறார். வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியாகி இருக்கும் இந்த திரைப்படத்தில்…

‘மாநாடு’ படம் தெலுங்கு மற்றும் இந்தியில் ரீமேக் குறித்து பேச்சுவார்த்தை ?

சிம்பு நடிப்பில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் ‘மாநாடு’. வெங்கட் பிரபு கதையெழுதி இயக்கி இருக்கும் இந்த திரைப்படத்தில் இயக்குனர் எஸ்.ஜெ. சூர்யா-வின் நடிப்பு ரசிகர்களிடையே நல்ல…

தீவிர மடையும் ஜெய்பீம் சர்ச்சை: யுடியூபர் மாரிதாஸ் இயக்குனர் ஞானவேல் மோதல்…

சென்னை: சூர்யா நடிப்பில் வெளியாகி உள்ள ஜெய்பீம் பட சர்ச்சை தொடர்ந்து வருகிறது. இந்த விவகாரத்தில் சூர்யா மன்னிப்பு கேட்க மறுத்து விட்ட நிலையில், பட இயக்குனர்…

100 நாள் வேலைத் திட்டத்தில் குறைந்த ஊதியம்! மத்தியஅரசு மீது கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு

சென்னை: 100 நாள் வேலைத் திட்டத்தில் குறைந்த ஊதியமே வழங்கப்படுகிறது, குறைந்தபட்சமாக வழங்க வேண்டிய ஊதியத்திலிருந்து 40 சதவிகிதம் குறைவாகவே வழங்குகிறது. என்று மத்தியஅரசு மீது தமிழ்நாடு…

புதிய மாறுபாடு கொரோனா வைரஸ் ஒரு தீவிர அச்சுறுத்தல்! ராகுல் காந்தி

டெல்லி: புதிய மாறுபாடு கொரோனா வைரஸ் ஒரு தீவிர அச்சுறுத்தல் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்து உள்ளார். தென்னாப்பிரிக்காவில் பரவி வரும் புதிய வகையிலான…

புதிய வகை கொரோனா எதிரொலி: தென்னாப்பிரிக்காவில் இருந்து மும்பை வருபவர்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என அறிவிப்பு…

மும்பை: தென்னாப்பிரிக்காவில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருவதால், அங்கிருந்து மும்பை வருபவர்கள் தனிமைப்படுத்தப் படுவார்கள் என்றும், அவர்களின் மாதிரிகள் சோதனை செய்யப்படும் என்றும், மும்பை…

குளிர்கால கூட்டத்தொடரின் முதல்நாளில் வேளாண் சட்டம் வாபஸ் மசோதா தாக்கல்! மத்தியஅமைச்சர் தோமர் அறிவிப்பு…

டெல்லி: குளிர்கால கூட்டத்தொடரின் முதல்நாளில் வேளாண் சட்ட வாபஸ் மசோதா தாக்கல் செய்யப்படும் என்றும் விவசாய அமைப்புகளின் கோரிக்கை குறித்து மத்திய விவசாய அமைச்சர் நரேந்திரசிங் தோமர்…