அப்போலோவில் அனுமதிக்கப்பட்டுள்ள அமைச்சர் மற்றும் காவல்ஆணையரை நேரில் நலம் விசாரித்தார் முதல்வர் ஸ்டாலின்…
சென்னை: உடல்நலம் பாதிப்பு காரணமாக சென்னை அப்போலோவில் அனுமதிக்கப்பட்டுள்ள மாநல அமைச்சர் மற்றும் சென்னை மாநகர காவல்ஆணையரை முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று நலம் விசாரித்தார். வேளாண்…