கோயம்பேடு மேம்பாலத்தை உடனடியாக திறக்க வேண்டும்! தமிழகஅரசுக்கு எதிர்க்கட்சித் தலைவர் வலியுறுத்தல்
சென்னை: கோயம்பேடு மேம்பாலத்தை உடனடியாக மக்கள் பயன்பாட்டுக்கு திறக்க வேண்டும் என தமிழகஅரசை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தி உள்ளார். கோயம்பேடு 100 அடி சாலையில்…