Month: October 2021

ஓய்.ஜி.மகேந்திரனின் மகள் மதுவந்தி வீடு ஏலத்திற்கு வந்தது… நிதி நிறுவனம் அறிவிப்பு வெளியீடு…

சென்னை: வங்கி கடனை திருப்பி கட்டாததால், நடிகர் ஓய்.ஜி.மகேந்திரனின் மகள் மதுவந்தியின் சென்னை வீடு ஏற்கனவே சீல் வைக்கப்பட்ட நிலையில், தற்போது ஏலத்திற்கு வந்துள்ளது. அதற்கான விளம்பரத்தை…

சாலையில் சுற்றித்திரியும் மாடுகளால் கடந்த 10 மாதங்களில் 18 பேர் மரணம்! காவல்துறை எச்சரிக்கை

திருவள்ளூர்: சாலையில் சுற்றித்திரியும் மாடுகளால் கடந்த 10 மாதங்களில் 18 பேர் மரணம் அடைந்துள்ளதால், காவல்நகைளை வளர்ப்போருக்கு காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னையின் புறநகர் பகுதிகள், அண்டை…

இன்னும் ஓராண்டு காலமாவது கொரோனா விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்! மா.சுப்பிரமணியன்

சென்னை: இன்னும் ஓராண்டு காலமாவது கொரோனா விதிமுறைகளை அனைவரும் பின்பற்ற வேண்டும் என தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வேண்டுகோள் விடுத்துள்ளார். தாம்பரத்தில் தனியார் மருத்துவமனையை…

தேவர் குருபூஜையையொட்டி மதுரையில் 3 நாள் முகாம்: அதிமுக கொடி பொருத்திய காரில் சுற்றுப்பயணம் தொடங்கினார் சசிகலா…

சென்னை: தேவர் குருபூஜையையொட்டி மதுரையில் 3 நாள் முகாமிடும் சசிகலா, அங்கு முக்குலத்தோர் சமூதாய தலைவர்களையும், தொண்டர்களையும் சந்திக்க திட்டமிட்டு உள்ளார். அதற்காக, இன்று அதிமுக கொடி…

தீபாவளி பண்டிகைக்கு சென்னையில் இருந்து 16,000 சிறப்பு பேருந்துகள்! அமைச்சர் தகவல்

சென்னை: தீபாவளி பண்டிகையொட்டி சென்னையில் இருந்து 16,000 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் தெரிவித்தார். குரோம்பேட்டையில் இருந்து சென்னை மாநகர போக்குவரத்து…

மாதாந்திர ரிப்போர்ட் கார்ட் அளிக்குமாறு முதல்வரைக் கேட்கும் கமலஹாசன்

சென்னை தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டது குறித்து மாதாந்திர ரிப்பார்ட் கார்ட் அளிக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலினை கமலஹாசன் கேட்டுக் கொண்டுள்ளார். மக்கள் நீதி மய்யம் கட்சி…

26/10/2021: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் புதிதாக 12,428 பேருக்கு கொரோனா.. அதில் 50% கேரளாவில் பாதிப்பு.

டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் புதிதாக 12,428 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. 356 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் அதிக பட்ச பாதிப்பு…

நாளை வாழப்பாடியார் 19வது நினைவு தினம்…! காங்கிரஸ் தலைவர்கள், தொண்டர்களுக்கு வாழப்பாடி இராம.சுகந்தன் அழைப்பு 

மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் வாழப்பாடி கே.ராமமூர்த்தியின் 19வது ஆண்டு நினைவு தினம் நாளை அனுசரிக்கப்படுகிறது. அதையொட்டி, சென்னை ஆர்.ஏ.புரம் ராஜீவ் பவனில் அமைந்துள்ள அவரது திருவுருவ…

மொபைல் ரீசாஜ்களுக்கு சேவை கட்டணம் : போன்பே செயலி அறிவிப்பு

சென்னை மொபைல்களுக்கு போன்பே செயலி வழியாக ரீசார்ச்ஜ் செய்ய சேவை கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது. நாடெங்கும் கரன்சி இல்லா பணப் பரிவர்த்தனை செய்ய மத்திய அரசு வலியுறுத்தி…

பெரியாறு அணை குறித்து நடிகர் பிருத்விராஜ் சர்ச்சை பதிவு, : விவசாயிகள் எதிர்ப்பு

கம்பம் கேரள நடிகர் பிர்த்விராஜ் பெரியாறு அணை குறித்து சமூக வலைத்தளத்தில் சர்ச்சைக்குரிய பதிவு இட்டதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. முல்லைப் பெரியாறு அணை குறித்து கேரளா…