Month: October 2021

இல்லம் தேடி கல்வி திட்டம் குறித்த சர்ச்சைகளுக்கு விளக்கம் கொடுக்கப்படும்! அமைச்சர் அன்பில் மகேஷ்

சென்னை: இல்லம் தேடி கல்வி திட்டம் குறித்த சர்ச்சைகளுக்கு விளக்கம் கொடுக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். இந்த திட்டம் ஆர்எஸ்எஸ்-ன் திட்டம் என்றும்,ஷாகாக்கள் நடத்தும்…

ஐஐடி தேர்வில் வென்ற மாணவன் அருண்குமார் கல்வி கட்டணத்தை அரசே ஏற்கும்! முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!

சென்னை: ஐஐடி தேர்வில் வென்ற மாணவன் அருண்குமார் கல்வி கட்டணத்தை அரசே ஏற்கும் என தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் அறிவித்து உள்ளார். தமிழ்நாட்டின் அரசு பள்ளியில் படித்து…

தேர்தல் அறிக்கையில் தெரிவித்தபடி தமிழகத்தில் மீண்டும் மேல்சபை! அடுத்த கூட்டத்தொடரில் மசோதா தாக்கல்

சென்னை: திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவித்தபடி தமிழகத்தில் மீண்டும் மேல்சபை கொண்டு வருவதற்கான நடவடிக்கைளில் ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அடுத்த சட்டசபை…

“நாங்கள் அன்று வலியுறுத்தியது, இன்று நடக்கிறது”

ஒன்றிய அரசுக்கு இம்முறை உச்சநீதி மன்றம் நன்றாக வலிக்கும் அளவுக்கு’ ஒட்டுக் கேட்கும்’ விவகாரத்தில் பலமாகக் குட்டியுள்ளது! ஒன்றிய பா. ஜ. க. அரசு, ‘ஜனநாயக விரோதப்…

இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு முடிவுகளை வெளியிட உச்சநீதிமன்றம் அனுமதி…

டெல்லி: இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தேசிய தேர்வு முகமைக்கு உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. அத்துடன் மும்பை உயர்நீதி மன்றத்தின் தடையை நீக்கியும்…

கோயில் நகைகளை உருக்க இடைக்காலத் தடை! தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!

சென்னை: அறநிலையத்துறைக்கு சொந்த கோவில்களில், அறங்காவலர்கள் நியமிக்கப்படாத வரை, கோயில் நகைகளை உருக்க தடை விதிப்பதாக சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு…

தமிழக ரேசன் கடைகளுக்கு நவம்பர் 6ந்தேதி பொதுவிடுமுறை!

சென்னை: தமிழக ரேசன் கடைகளுக்கு நவம்பர் 6ந்தேதி பொதுவிடுமுறை விடப்படுவதாக தமிழக நுகர்பொருள் வழங்கல் துறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. தீபாவளியையொட்டி, மாநிலத்தில் உள்ள ரேசன் கடைகள்…

தியேட்டர்கள், மால்கள் 100% அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், சூரசம்ஹார விழாவில் பங்கேற்க தடை! பொதுமக்கள் அதிருப்தி…

சென்னை: திருச்செந்தூரில் கந்தசஷ்டி திருவிழாவின் போது நடைபெறும் சூரசம்ஹாரம் நிகழ்ச்சியில் பங்கேற்க பக்தர்களுக்கு தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுஉள்ளது. இது பொதுமக்கள் மற்றும் வணிகர்களிடையே கடுமையான…

நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க வலியுறுத்தினேன்! மா. சுப்பிரமணியன் தகவல்..

சென்னை: நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என மத்திய குடும்ப நலத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவிடம் வலியுறுத்தியதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன்…

ரூ.75 லட்சம் மோசடி: முன்னாள் சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா மீது வழக்கு பதிவு..!

சேலம்: அங்கன்வாடியில் வேலை வாங்கித் தருவதாக ரூ.75 லட்சம் மோசடி செய்த புகாரில் அதிமுக முன்னாள் சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா மீது நாமக்கல் போலீசார் வழக்கு…