முதல்வர் வருகைக்காக நீதிபதியைப் பணி செய்யவிடாமல் தடுத்து நிறுத்துவதா? சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம்
சென்னை: நீதிபதியைப் பணி செய்யவிடாமல் தடுத்து வைத்த காவல்துறைக்குச் சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. நடிகர் சிவாஜி கணேஷன் பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு…