Month: October 2021

2021ம் ஆண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசு 2 அமெரிக்க மருத்துவ நிபுணர்களுக்கு அறிவிப்பு…

2021ம் ஆண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசு 2 அமெரிக்க மருத்துவ நிபுணர்களுக்கு அறிவிக்கப்பட்டு உள்ளது. உலகின் உயரிய விருதுகளில் ஒன்றான நோபல் பரிசு ஆண்டுதோறும், மருத்துவம், இயற்பியல்,…

தமிழகத்தில் டெங்கு காய்ச்சலால் 2,930 பேர் பாதிப்பு: அமைச்சர் மா. சுப்பிரமணியன்

சென்னை: தமிழகத்தில் டெங்கு காய்ச்சலால் 2,930 பேர் பாதிப்பு அடைந்துள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை சைதாப்பேட்டை பகுதிகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள்…

தமிழகத்தில் வரும் 8ம் தேதி வரை பரவலாக மழை பெய்யும்! வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழகத்தில் வரும் 8ம் தேதி வரை பரவலாக மழை பெய்யும் என்றும், தேனி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும். சென்னையில் ஒருசில…

கல்வித்துறை மத்தியஅரசிடம் இருந்து மீட்டெடுக்க வேண்டும்! 12 மாநில முதலமைச்சர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் கடிதம்!

சென்னை: அரசியலமைப்பு சட்டப்படி, கல்வித்துறை மத்தியஅரசிடம் இருந்துமீட்டெடுப்பது குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் 12 மாநில முதலமைச்சர்களுக்கு கடிதம் எழுதி உள்ளார். நீட் போன்ற தேர்வுகளால் மாநிலங்களைச் சேர்ந்த…

04/10/2021: சென்னையில் கொரோனா பாதிப்பு – மண்டலம் வாரியாக விவரம்…

சென்னை: தமிழகத்தில் நேற்று புதிதாக மேலும் 1,531 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. அவர்களில் 184 பேர் சென்னையில் பதிவாகி உள்ளது. தமிழ்நாடு சுகாதாரத்துறை…

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 50 ஆயிரம் ரூபாய் இழப்பீடு! உச்சநீதிமன்றம் அனுமதி…

டெல்லி: கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 50 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்கும் மத்திய அரசின் திட்டத்துக்கு உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது. உரிய ஆவணங்களுன் விண்ணப்பம் கொடுத்த…

“தியாகி குமரன் சாலை, சம்பத் நகர்”: பிறந்தநாளில் கொடிகாத்த குமரனை கவுரவப்படுத்திய முதல்வர் மு.க.ஸ்டாலின்…

சென்னை: சுதந்திர போராட்ட தியாகி, கொடிகாத்த குமரன் என அழைக்கப்படும் திருப்பூர் குமரன் பிறந்தநாளையொட்டி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் “தியாகி குமரன் சாலை, சம்பத் நகர்” எனப் பெயர்…

நீட் தேர்வை ரத்து செய்து மறுதேர்வு கோரிய வழக்கு: உச்சநீதிமன்றம் தள்ளுபடி…

டெல்லி: நீட் தேர்வு வினாத்தாள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், நீட் தேர்வை ரத்து செய்துவிட்டு, புதிதாக தேர்வு நடத்த வேண்டும் என்று மாணவர்கள் தரப்பில் உச்சநீதிமன்றத்தில்…

புளியந்தோப்பு கே.பி பூங்கா அடுக்குமாடி குடியிருப்பு: கட்டுமான நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க ஐஐடி குழு பரிந்துரை

சென்னை: அதிமுக ஆட்சியில் புளியந்தோப்பு கே.பி பூங்கா அடுக்குமாடி குடியிருப்பு கட்டுமான விவகாரம் குறித்து ஆய்வு செய்த ஐஐடி குழுவினர்., கட்டுமான நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க…