விவசாயிகளின் மறைவை மறைக்கும் உத்தரப்பிரதேச அரசின் மூர்க்கம் : கமலஹாசன் டிவீட்
சென்னை உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடந்த விவசாயிகள் மறைவுக்கு அம்மாநில அரசுக்கு கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாடெங்கும்…