புலம்பெயர் தமிழர்களுக்கான 13பேர் கொண்ட நலவாரியம் அமைப்பு! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…
சென்னை: புலம்பெயர் தமிழர்களுக்கான 14 பேர் கொண்ட நலவாரியம் அமைக்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை உத்தரவிட்டுள்ளார். வெளிநாடு வாழ் தமிழர்களின் நலன் காக்க “புலம்பெயர் தமிழர்…