தான்சானிய நாவலாசிரியருக்கு 2021 ஆம் ஆண்டுக்கான இலக்கிய நோபல் பரிசு
ஸ்டாக்ஹோம் இன்று இலக்கியத்துக்கான இந்த ஆண்டு நோபல் பரிசு தான்சானிய நாவலாசிரியர் அப்துல்ரசாக் குர்னாவுக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வருடமும் நோபல் பரிசு அறிவியல், இலக்கியம், அமைதி ஆகிய…