Month: October 2021

விமல் நடிக்கும் பேய் படத்தை இயக்கும் ஏ. வெங்கடேஷ்….!

ஏ. வெங்கடேஷ் இயக்கத்தில் உருவாகி வரும் ஒரு புதிய பேய்ப் படத்தில் விமல் நாயகனாக நடிக்கிறார். வி.பழனிவேல் தயாரிக்கும் இப்படத்தில் தம்பி ராமைய்யா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில்…

கவிஞர் பிறைசூடன் உடலுக்கு மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்திய முதலமைச்சர் ஸ்டாலின்….!

பிரபல திரைப்பட பாடலாசிரியரும், கவிஞருமான பிறைசூடன் சென்னையில் நேற்று காலமானார். அவருக்கு வயது 65. 1985-ல் வெளியான ‘சிறை’ படத்தில் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்த ‘ராசாத்தி…

வரும் 16ஆம் தேதி காங்கிரஸ் காரியக்கமிட்டி கூட்டம் 

புதுடெல்லி: வரும் 16ஆம் தேதி காங்கிரஸ் காரியக்கமிட்டி கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் கே.சி. வேணுகோபால் வெளியிட்டுள்ள அறிக்கையில், காங்கிரஸ் காரியக்கமிட்டி…

ஆண்ட்ரியா நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடக்கம்….!

ஹோம் மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் புதிய படத்தின் மூலம் நடன இயக்குநர் பாபி ஆண்டனி இயக்குநராக அறிமுகமாகிறார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.…

சிபி சத்யராஜின் ‘மாயோன்’ டீசர் வெளியீடு….!

சிபி சத்யராஜின் ஆக்ஷன் ஃபேன்டசி த்ரில்லர் திரைப்படமாக தயாராகி இருக்கும் மாயோன் திரைப்படத்தின் டீசர் வெளியானது. இயக்குனர் N.கிஷோர் இயக்கத்தில் சிபி சத்யராஜ் உடன் இணைந்து தன்யா…

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சொத்து குவிப்புக்கு முகாந்திரம் உள்ளது! உச்சநீதிமன்றத்தில்  தமிழக அரசு பதில் ..!

டெல்லி: முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சொத்து குவித்ததற்கு முகாந்திரம் உள்ளதாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் அளித்துள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்தவர்…

நவராத்திரி விழாவையொட்டி 9நாளும் 9வண்ணங்களில் உடை அணிய வேண்டுமா? சு.வெங்கடேசன் எம்.பி. கண்டனம்…

மதுரை: நவராத்திரி விழாவையொட்டி, யூனியன் வங்கியில் பணியாற்றும் ஊழியர்கள் 9நாளும் 9வண்ணங்களில் உடை அணிய வேண்டுமென சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளதற்கு, மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் எம்.பி. கடும்…

சென்னையில் நாளை 5வது கட்டமாக 1600 தடுப்பூசி முகாம்! ககன்தீப் சிங் பேடி

சென்னை: சென்னையில் நாளை 1600 தடுப்பூசி முகாம் நடைபெற இருப்பதாக சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை முழுமையாக…

09/10/2021: சென்னையில் கொரோனா பாதிப்பு – மண்டலம் வாரியாக விவரம்…

சென்னை: தமிழகத்தில் நேற்று 1,359 பேர் கொரோனா வைரசால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 169 பேர் சென்னையில் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாடு முழுவதும் நேற்று 1,359 பேர் புதிதாக…

பள்ளி, கல்லூரி மாணவர்கள் மத்தியஅரசின் கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்….

டெல்லி: மத்திய அரசு வழங்கும் கல்வி உதவித் தொகைக்கு பள்ளி, கல்லூரி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுஉள்ளது. மத்திய அரசின் தேசிய கல்வி உதவித் தொகை குறித்து…