Month: October 2021

நவராத்திரி விழாவையொட்டி, கயல்ஸ் டான்ஸ் அகடாமி விமரிசையாக நடத்திய 3 நாள் நடனத்திருவிழா…

சென்னை: நவராத்திரி விழாவையொட்டி, சென்னை கயல்ஸ் அகாடமி மற்றும் கிளாசிக்கல் ஆர்ட்ஸ் பவுண்டேசன் கோவை இணைந்து, 3 நாட்கள் நவராத்திரி நடனத்திருவிழாவை விமரிசையாக நடத்தியது. நாடு முழுவதும்…

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சுப்பையா கொல்கத்தா உயர் நீதிமன்றத்திற்கு மாற்றம்!

சென்னை: மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தின் மூத்த நீதிபதியான சுப்பையா சிவஞானம், கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை குடியரசுத்தலைவர் வெளியிட்டுள்ளார். உச்சநீதிமன்றத்தின்…

12/10/2021: இந்தியாவில் 15ஆயிரத்துக்கும் கீழே குறைந்த கொரோனா… கடந்த 24மணி நேரத்தில் 14,313 பேர் பாதிப்பு…

டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்துள்ளது. தினசரி பாதிப்பு 15ஆயிரத்துக்கும் கீழே வந்துள்ளது மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில்…

பிரதமர் மோடியுடன் தொலைப்பேசியில் பேசிய இங்கிலாந்து பிரதமர்

டில்லி நேற்று இந்தியப் பிரதமர் மோடியுடன் இங்கிலாந்து நாட்டுப் பிரதமர் போரிஸ் ஜான்சன் தொலைப்பேசியில் பேசி உள்ளார். இந்தியாவில் இருந்து வரும் பயணிகள் இரு டோஸ் தடுப்பூசி…

அக்டோபர் 25ந்தேதி முதல் பொறியியல் முதலாண்டு வகுப்புகள் தொடங்கும்! அமைச்சர் பொன்முடி தகவல்

சென்னை: பொறியியல் கல்லுரிகளில் முதலாமாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் வரும் 25ம் தேதி முதல் தொடங்கப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் பொறியியல் படிப்புக்கான கவுன்சிலிங்…

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை… திமுக முன்னிலை…

சென்னை: தமிழகத்தில் நடைபெற்று முடிந்த 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் மற்றும் காலியா இடங்களுக்கு நடைபெற்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது. இதில்…

நேற்று இந்தியாவில் 11.81 லட்சம் கொரோனா சோதனைகள்

டில்லி இந்தியாவில் நேற்று 11,81,766 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 13,183 அதிகரித்து மொத்தம் 3,39,84,479 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.…

வன்முறையில் பலியான விவசாயிகளின் இறுதி பிரார்த்தனை : பிரியங்கா பங்கேற்பு

லக்கிம்பூர் கேரி உபி வன்முறையில் பலியான 4 விவசாயிகளுக்கான இறுதி பிரார்த்தனை நிகழ்வில் காங்கிரஸ் பொதுச் செயலர் பிரியங்கா காந்தி கலந்து கொள்கிறார். கடந்த 3 ஆம்…

நேற்று நடந்த தெற்கு கலிஃபோர்னியா விமான விபத்தில் இருவர் பலி

லாஸ் ஏஞ்சல்ஸ் நேற்று தெற்கு கலிஃபோர்னியாவில் நடந்த விமான விபத்தில் வீடுகள் தீப்பிடித்து இருவர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று தெற்கு கலிஃபோர்னியாவில் ஒரு சிறிய விமானம் கீழே…

சிறையில் சசிகலாவுக்குச் சிறப்புச் சலுகை : உள்துறைச் செயலர் நேரில் ஆஜராக உத்தரவு

பெங்களூரு பெங்களூரு சிறையில் சசிகலாவுக்குச் சிறப்புச் சலுகை அளிக்கப்பட்டதாக எழுந்த வழக்கில் கர்நாடக உள்துறைச் செயலர் நேரில் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கபடுள்ளது. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தோழி…