Month: October 2021

16ந்தேதி சனிக்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை! பள்ளிக்கல்வித்துறை

சென்னை: வரும் சனிக்கிழமை, பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக தமிழகஅரசு அறிவித்து உள்ளது. தமிழ்நாட்டில் பள்ளிகள்,அரசு அலுவலகங்கள் வழக்கம்போல செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், ஆயுதபூஜை, விஜயதசமி என…

அனகாவின் ‘மீண்டும்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்…..!

சிட்டிசன் மற்றும் ABCD ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் சரவண சுப்பையா இயக்கத்தில், ஹீரோ சினிமாஸ் C.மணிகண்டன் வழங்கும் “மீண்டும்” திரைப்படத்தில் நடிகர் கதிரவன் மற்றும் அனகா…

சாய் பல்லவியின் ‘லவ் ஸ்டோரி’ படத்தின் AyPilla வீடியோ பாடல் வெளியீடு….!

மலையாள படமான பிரேமம் மூலமாக நடிகையாக அறிமுகமானவர் சாய் பல்லவி. அதற்கு முன்பு சாய் பல்லவி தாம் தூம் உள்ளிட்ட ஒரு சில படங்களில் பின்னணியில் நடித்து…

வருவாய்த்துறைக்கு 3 இணையதள சேவைகள் தொடக்கம்! முதலமைச்சர் தொடங்கி வைத்தார்

சென்னை: தமிழ்நாடு அரசின் வருவாய்த்துறைக்கு 3 இணையதள சேவைகள் இன்று தொடங்கப்பட்டுள்ளது. இந்த சேவையினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார் வருவாய்த்துறையில் உள்ள வருவாய் நிருவாக ஆணையரகம்…

பிக் பாஸ் 5 : எவனையும் ஏமாற்றி சம்பாதிக்கல என அபிஷேக் ராஜா ஆவேசம்…..!

பிக் பாஸ் கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை மிக பிரம்மாண்டமாக தொடங்கியது. விஜய் டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 10:00 மணிக்கும் சனி மற்றும் ஞாயிறுகளில்…

உள்ளாட்சி தேர்தல்: 1,145 இடங்களில் வெற்றிபெற்று ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. சாதனை

சென்னை: 9மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில், 1,145 இடங்களில் வென்று ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. சாதனை படைத்துள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் புதிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதால் 9…

மக்களை தேடி மருத்துவம் திட்டம் மூலம் இதுவரை 20.28 லட்சம் பேர் பயன்! சுகாதாரத்துறை தகவல்

சென்னை: தமிழகஅரசு தொடங்கியுள்ள மக்களை தேடி மருத்துவம் திட்டம் மூலம் இதுவரை 20.28 லட்சம் பேர் பயன் பெற்றுள்ளதாக தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது. ஸ்டாலின் தலைமையிலான…

அரசு ஊழியர்களுக்கு ரேசன் பொருட்கள் கிடையாதா? தமிழகஅரசு விளக்கம்…

சென்னை: அரசு ஊழியர்களுக்கு ரேசன் பொருட்கள் கிடையாது என தமிழகஅரசு அறிவித்துள்ளதாக தனியார் ஊடகம் ஒன்றில் செய்தி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், அந்த செய்திக்கு…

மூத்த பத்திரிகையாளர் அன்பு என்ற வி.அன்பழகன் காலமானார்…

சென்னை: மூத்த பத்திரிகையாளர் வி.அன்பழகன் உடல்நலப் பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி காலமானார். பத்திரிகையாளர் அன்பு என்ற வி. அன்பழகன்…

உதவி பேராசிரியர் பணிக்கு பிஎச்டி கட்டாயத்தில் இருந்து 2023ம் ஆண்டு வரை விலக்கு! யுஜிசி…

டெல்லி: உதவி பேராசிரியர் பணிக்கு பிஎச்டி படிப்பு கட்டாயம் என்று ஏற்கனவே அறிவித்திருந்த பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) தற்போது 2023ம் ஆண்டு வரை விலக்கு அளிப்பதாக அறிவித்துள்ளது.…