Month: September 2021

முன்னாள் அமைச்சர் மணிகண்டன்  வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய கோரி நடிகை மனு

சென்னை முன்னாள் அதிமுக அமைச்சர் மணிகண்டன் மீதான பாலியல் வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யுமாறு நடிகை மனு அளித்துள்ளார். கடந்த ஜூன் மாதம் அதிமுக முன்னாள்…

6 – 8 ஆம் வகுப்புகளுக்குப் பள்ளிகள் அக்டோபரில் திறக்கப்படுமா? : முதல்வர் முடிவுக்கு காத்திருப்பு

சென்னை ஒன்றாம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்புவரை பள்ளிகள் திறப்பது குறித்து தமிழக முதல்வரிடம் அமைச்சர் அன்பில் மகேஷ் அறிக்கை அளித்துள்ளார். கடந்த செப்டம்பர் 1…

திருத்தணி, சமயபுரம், திருச்செந்தூர் கோவில்களில் 3 வேளை அன்னதானம் : முதல்வர் தொடங்கி வைத்தார்

சென்னை திருத்தணி, சமயபுரம், திருச்செந்தூர் கோவில்களில் 3 வேளையும் அன்னதானம் வழக்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். தமிழகத்தில் அறநிலையத்துறை நிர்வாகத்தின் கீழ் உள்ள கோவில்களில்…

கோவில் நிலங்களை அபகரிப்போர் மீது குண்டர் சட்ட வழக்கு : உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை தமிழக அரசு கோவில் நிலங்களை அபகரித்தவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிய வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த மாதம் சென்னை மயிலாப்பூர்…

ஆங்கில மர்மப்படங்களை மிஞ்சும் அளவுக்கு உள்ள கோடநாடு வழக்கு : கார்த்தி சிதம்பரம்

மதுரை ஆங்கில மர்மப்படங்களை மிஞ்சும் அளவுக்குக் கோடநாடு வழக்கு உள்ளதாகச் சிவகங்கை மக்களவை உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் விமர்சித்துள்ளார். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் கோட நாடு எஸ்டேட்டில்…

உள்ளாட்சி தேர்தலில் மக்கள் நீதி மய்யம் தனித்துப் போட்டி

சென்னை 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி தனித்து போட்டி இடுகிறது. சென்ற ஆட்சியில் மாவட்டங்கள் பிரிக்கப்பட்ட போது அதற்கான ஊரக…

நேற்று இந்தியாவில் 15.79 லட்சம் கொரோனா சோதனைகள்

டில்லி இந்தியாவில் நேற்று 15,79,761 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 30,346 அதிகரித்து மொத்தம் 3,33,45,873 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.…

சமூக நீதி பின்பற்றுவதைக் கண்காணிக்கக் குழு அமைத்த முதல்வர் ஸ்டாலின்

சென்னை தமிழகத்தில் சமூக நீதி பின்பற்றுவதைக் கண்காணிக்க முதல்வர் மு க ஸ்டாலின் குழு ஒன்றை அமைக்க உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்டோருக்குக் கல்வி, வேலை…