Month: September 2021

இன்று கர்நாடகாவில் 539 ஆந்திரப் பிரதேசத்தில் 1,084 பேருக்கு கொரோனா உறுதி

பெங்களூரு இன்று கர்நாடகாவில் 539 ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 1,084 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கர்நாடகாவில் இன்று 539 பேருக்கு கொரோனா தொற்று…

தமிழக அரசு ஊழியர் ஓய்வு வயது 60 ஆக்கியதற்குத் தடை இல்லை : உயர்நீதிமன்றம்

சென்னை தமிழக அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்திய ஆணைக்குத் தடை விதிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் அரசு…

அமித் ஷா – அமரீந்தர் சிங் டில்லியில் சந்திப்பு

டில்லி முன்னாள் பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்துள்ளார். பஞ்சாப் மாநில முதல்வராக இருந்த அமரீந்தர் சிங் மற்றும் காங்கிரஸ் தலைவரும்…

அக்டோபர் 2 க்குள்  இந்தியாவை இந்து தேசமாக அறிவிக்கக் கோரி ஜலசமாதி மிரட்டல் விடும் மடாதிபதி

லக்னோ உத்தரப்பிரதேச மடாதிபதியான ஜகத்குரு பரமஹன்ஸ் ஆசார்ய மகாராஜ் இந்தியாவை இந்து தேசமாக அறிவிக்காவிட்டால் ஜலசமாதி அடையப்போவதாக மிரட்டி உள்ளார். பாஜக ஆளும் உபி மாநிலத்தில் பல…

நாளை ராஜஸ்தானில் 4 புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு அடிக்கல் நாட்டும் மோடி

ஜெய்ப்பூர் நாளை பிரதமர் மோடி ராஜஸ்தானில் அமைய உள்ள 4 புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு அடிக்கல் நாட்ட உள்ளார். மத்திய அரசு ராஜஸ்தான் மாநில அரசுடன் இணைந்து…

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரபலங்கள்…..!

கடந்த 2017-ம் ஆண்டு முதல் விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோ பிக் பாஸ். நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய இந்நிகழ்ச்சி ரசிகர்களிடம் பெரும்…

R J பாலாஜி – அபர்ணா நடிக்கும் ‘பதாய் ஹோ’ இந்தி ரீமேக் படத்தின் ரிலீஸ் அப்டேட்….!

2018 ஆம் ஆண்டு ஆயுஷ்மான் குரானா நடிப்பில் பாலிவுட்டில் வெளியான திரைப்படம் ‘பதாய் ஹோ’. ரூ.29 கோடி செலவில் முழுநீள காமெடி திரைப்படமாக உருவான இப்படம், ரூ.220…

வரும் அகடோபர் மாதத்தில் வங்கிகளுக்கு 21 நாட்கள் விடுமுறை

டில்லி வரும் அக்டோபர் மாதம் வங்கிகளுக்கு 21 நாட்கள் விடுமுறை விடப்பட்டுள்ளது. வங்கிகளுக்கு ஒவ்வொரு மாதமும் பொது விடுமுறை குறித்த அறிவிப்புக்களை ரிசர்வ் வங்கி வெளியிடுவது வழக்கமாகும்.…

உலக அளவில் அங்கிகாரம் பெற்ற தனுஷின் ‘கர்ணன்’….!

தி நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கையின் சர்வதேச வெளியீட்டின் படி, தற்போது OTTயில் ஒளிபரப்பாகும் படங்களில் மிகச்சிறந்த ஐந்து படங்களில் இடம் பெற்ற ஒரே இந்திய படமாக கர்ணன்…

உரிமை கோராமல் காவல்நிலையங்களில் கிடந்த வாகனங்கள் ஏலம் மூலம் அரசுக்கு ரூ.2.60 கோடி வருவாய்! காவல்துறை தகவல்…

சென்னை: உரிமை கோராமல் காவல்நிலையங்களில் கிடந்த வாகனங்கள் ஏலம் மூலம் அரசுக்கு ரூ.2.60 கோடி வருவாய் கிடைத்திருப்பதாக காவல்துறை தகவல் வெளியிட்டுள்ளது. போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடும் வாகனங்களை…