தி நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கையின் சர்வதேச வெளியீட்டின் படி, தற்போது OTTயில் ஒளிபரப்பாகும் படங்களில் மிகச்சிறந்த ஐந்து படங்களில் இடம் பெற்ற ஒரே இந்திய படமாக கர்ணன் இடம்பிடித்துள்ளது.

கர்ணன் தவிர பட்டியலில் உள்ள மற்ற படங்கள் The Father Who Moves Mountains, Koshien: Japan’s Field of Dreams, I Never Climbed the Provincia & The Cloud in Her Room ஆகியன ஆகும்.

தனுஷ் நடிப்பில் மாரிசெல்வராஜ் இயக்கத்தில், கலைப்புலி தாணு தயாரிப்பில் கடந்த ஏப்ரலில் வெளியான படம் “கர்ணன்” .