ஆப்கானிஸ்தானில் அதிகரித்து வரும் வேலையில்லா திண்டாட்டம்; பொதுமக்கள் கடும் அவதி
காபூல்: ஆப்கானிஸ்தானில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து வருவதால், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். ஆப்கானிஸ்தானில் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்து வரும் வருவதால், பலர் தங்கள் சொந்த கார்களை டாக்சிகளாக…