தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய் சேதுபதி.

மேலும், மாஸ்டர் செப் நிகழ்ச்சியிலும் விஜய் சேதுபதி பங்கேற்று வருகிறார்.

இந்த நிலையில், நடிகர் விஜய் சேதுபதியும், கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்தும் நேரில் சந்தித்து உரையாடியுள்ளனர்.

இந்த புகைப்படங்களை கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்து, “உங்களிடமிருந்து நிறைய கற்றுக்கொண்டேன் அண்ணா’ என்று உற்சாகமுடன் பதிவு செய்து இருக்கிறார்.