Month: September 2021

தமிழக சட்டப்பேரவையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார் சபாநாயகர் அப்பாவு…

சென்னை: தமிழக 16வது சட்டப்பேரவையின் முதல் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று முடிவடைந்த நிலையில், தமிழக சட்டப்பேரவையை தேதி குறிப்பிடாமல் சபாநாயகர் அப்பாவு ஒத்திவைத்தார் தமிழக சட்டப்பேரவை கொரோனா…

அ.தி.மு.க ஆட்சியில் வெளியிடப்பட்ட 1,704ல் 637 அறிவிப்புகள் செயல்படுத்தப்படவில்லை! அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

சென்னை: அ.தி.மு.க ஆட்சியில் சட்டப்பேரவை விதி எண் 110ன் கீழ் வெளியிடப்பட்ட 1,704 அறிவிப்புகளில் 637 அறிவிப்புகள் செயல்படுத்தப்படவில்லை என அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்து உள்ளார்.…

பிரதமர் மோடியின் தமிழ் இருக்கை அறிவிப்பு ஏமாற்று வேலையா? பீட்டர் அல்போன்ஸ் கேள்வி…

சென்னை: பிரதமர் மோடியின் தமிழ் இருக்கை அறிவிப்பு ஏமாற்று வேலையா? தெரிந்தவர் சொல்லுங்களேன் என காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் டிவிட் பதிவிட்டுள்ளார். சுப்பிரமணிய பாரதியின்…

மகிழ்ச்சி: தமிழ்நாட்டில் 100% ஒரு டோஸ் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்ட மாவட்டமானது நீலகிரி…

சென்னை: தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டம் மக்கள் தொகையில், 100% ஒரு டோஸ் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்ட மாவட்டம் என்ற பெயரை பெற்றுள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பூசி செலுத்தும்…

2019 புனே பட்டம் முதல் அமெரிக்க ஓபன் பட்டம் வரை எம்மா ரெடுக்கனு கடந்து வந்த பாதை

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் பட்டம் வென்றதன் மூலம் 44 ஆண்டுகளுக்குப் பிறகு பட்டம் வெல்லும் இங்கிலாந்தைச் சேர்ந்த டென்னிஸ் வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றார் எம்மா…

அண்ணா பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினராக உதயநிதி ஸ்டாலின் நியமனம்…

சென்னை: திமுக எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின் அண்ணா பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினராக நியமிக்கப்பட்டிருக்கிறார். மேலும் காங்கிரஸ், கொங்குநாடு கட்சி எம்எல்ஏக்களுக்கும் பதவி வழங்கப்பட்டு உள்ளது. தமிழக சட்டப்பேரவையின்…

கர்நாடக காங்கிரஸ் மூத்த தலைவர் ஆஸ்கர் பெர்னாண்டஸ் காலமானார்…

பெங்களூரு: கர்நாடக காங்கிரஸ் மூத்த தலைவர் ஆஸ்கர் பெர்னாண்டஸ் காலமானார். அவருக்கு வயது 80. மூத்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஆஸ்கார் பெர்னாண்டஸ் (வயது…

அரசுப் பணி நியமனங்களில் பெண்களுக்கான ஒதுக்கீடு 40% ஆக உயர்வு! சட்டப்பேரவையில் அறிவிப்பு

சென்னை: அரசுப் பணி நியமனங்களில் பெண்களுக்கான ஒதுக்கீடு 40% ஆக உயர்த்தப்படும் என சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் கூறினார். தமிழக சட்டப்பேரவையில் இன்று காவல்துறை மானிய கோரிக்கை…

தாம்பரம், ஆவடியில் புதிய காவல்ஆணையர்கள், கடலோர காவல்படைக்கு 1000 இளம் மீனவர்கள், 1,132 பேருக்கு காவலர்களின் வாரிசுகளுக்கு வேலை! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: தாம்பரம், ஆவடியில் புதிய காவல்ஆணையர்கள், கடலோர காவல்படைக்கு 1000 இளம் மீனவர்கள், 1,132 பேருக்கு காவலர்களின் வாரிசுகளுக்கு வேலை உள்பட ஏராளமான அறிவிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

விழுப்புரம் தனியார் மருத்துவமனையில் பேரறிவாளன் அனுமதி…! பரோல் நீட்டிக்கப்படுவதற்கான நாடகமா?

விழுப்புரம்: ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று பரோலில் உள்ள பேரறிவாளன், அவ்வப்போது மருத்துவமனையில் அட்மிட் ஆகி, உடல்நிலையை காரணம் காட்டி, பரோலை நீட்டித்து வருகிறார். ஏற்கனவே…