அரசுக் கட்டிடங்களில் அடுத்த ஆண்டுக்குள் மாற்றுத் திறனாளிகள் அணுக வ்சதி
சென்னை தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு கட்டிடங்களிலும் மாற்றுத் திறனாளிகள் அணுக அடுத்த ஆண்டுக்குள் வசதி செய்யப்படும் எனத் தமிழக அரசு தெரிவித்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் கற்பகம்…