ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் : துவங்கிய 24 மணி நேரத்தில் ஒரு லட்சம் பேர் முன்பதிவு
தமிழகத்தின் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிக்கும் தொழிற்சாலையில் இருந்து தனது முதல் ஸ்கூட்டரை இன்று அறிமுகம் செய்தார் அந்நிறுவனத் தலைவர் பவேஷ் அகர்வால்.…