மெளன ராகம் சீரியலில் சக்தியாக லீட் ரோலில் நடிக்கும் ரவீனாவுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் கூட்டம் உள்ளது.

இவ்வளவு மெச்சூரான ரோல் நடிக்கும் ரவீனாவின் உண்மையான வயது 18 தான்.

ரவீனாவின் முதல் சினிமா பயணம் என்றால் அது விஜய்யுடன் நடித்த ஜில்லா திரைப்படம் தான். அதில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். பின்பு 2016ஆம் ஆண்டு வெளியான ‘கதை சொல்லப் போறோம்’ என்ற படத்தில் நடித்தார்.

நடிப்பைத் தாண்டி ரவீனா சோஷியல் மீடியாவில் படு பிஸி. இவரின் இன்ஸ்டா பக்கம் லைக்ஸ்களால் குவிகிறது. இவர் நடத்தும் ஃபோட்டோஷூட்டுகள் இளம் கதாநாயகிகளுக்கு டஃப் கொடுக்கிறது. டான்ஸ், நடிப்பு, இசை என எல்லாவற்றிலும் ஒரு கலக்கு கலக்குகிறார் ரவீனா.

https://www.instagram.com/p/CRYFTygjAXn/