Month: August 2021

சிக்குகிறார் தங்கமணி: அதிமுக ஆட்சியில் காணாமல் போன 2.38 லட்சம் டன் நிலக்கரி எங்கே….?

சென்னை: அதிமுக ஆட்சியில் காணாமல் போனதாக கூறப்பட்டு பின்னர் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்பட்ட 2.38 லட்சம் டன் நிலக்கரி விவகாரம் தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த…

கணினிப் பூக்கள் – கவிதைத் தொகுப்பு – பகுதி 2

கணினிப் பூக்கள் கவிதைத் தொகுப்பு – பகுதி 2 பா. தேவிமயில் குமார் 1. கவலை பிள்ளைகளின் பார்வையில் படாமல், தம் காதல் கடிதங்களை ஒளித்திடும் போதுதான்,…

‘சேரன் பாண்டியன்’ – நல்லெண்ணெய் புகழ் நடிகை சித்ரா மாரடைப்பால் மாரம்…

‘சேரன் பாண்டியன்’ உள்பட பல்வேறு படங்களில் நடித்து வந்த நடிகை சித்ரா, நல்லெண்யெய் விளம்பரம் மூலம் புகழனின் உச்சத்திற்கு சென்று, தமிழக மக்களிடையே வெகு பிரபலமான நடிகை…

ஊரடங்கு நீட்டிப்பு? முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை…

சென்னை: தமிழக்ததில் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக அறிவிக்கப்பட்டு ஊரடங்கு தளர்வுகளுடன் தொடர்ந்து வருகிறது. இது 23ந்தேதி காலையுடன் முடிவடைய உள்ள நிலையில், தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை…

21/08/2021: கொரோனாவுக்கு உலகம் முழுவதும் இதுவரை 1,14,87,002 பேர் பாதிப்பு… 4,427,5572 பேர் பேர் பலி…

ஜெனிவா: கொரோனாவுக்கு உலகம் முழுவதும் இதுவரை 211,548,696 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதேவேளையில் 189,299,434 பேர் குணமடைந்துள்ள நிலையில் 4,427,5572 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். கடந்த…

வார ராசிபலன்: 20.8.2021 முதல் 26.8.2021வரை! வேதா கோபாலன்

மேஷம் முயற்சிகள் வெற்றியடையும். குடும்பத்தில் மகிழ்ச்சி கிடைக்கும். மாணவர்கள் கல்வி மேம்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இன்றைய வாரம் நல்ல வாரமாக ஆகும். சொந்தத் தொழிலில் உள்ளவர்கள் சுயதொழில்…

200 கோடி பட்ஜெட்டில் தயாராகும் சூர்யாவின் ‘வாடிவாசல்’…!

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா அடுத்ததாக நடிக்கவிருக்கும் படம் வாடிவாசல். இதனை வி.கிரியேஷன்ஸ் சார்பில், கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். ஜல்லிக்கட்டு விளையாட்டை மையப்படுத்தி இப்படம் உருவாகவிருப்பதாக கூறப்படுகிறது.…

தென்னிந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் விஜய்….!

தமிழ் சினிமாவின் முன்னனி நடிகரான விஜய், நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகிவரும் ‘பீஸ்ட்’ படத்தில் நடித்துவருகிறார். இப்படத்தைத் தொடர்ந்து, பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கும் படத்தில்…

மெல்போர்ன் இந்திய திரைப்பட விழாவில் ‘சூரரைப் போற்று’ படத்துக்கு விருது….!

மெல்போர்னில் நடைபெற்று வரும் இந்தியத் திரைப்பட விழாவில் சிறந்த நடிகருக்கான விருது சூர்யாவிற்கும், சிறந்த திரைப்படத்திற்கான விருது சூரரைப்போற்று படத்திற்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து 26 மொழிகளில் 200-க்கும்…

இன்று கர்நாடகாவில் 1,453 ஆந்திரப் பிரதேசத்தில் 1,435  பேருக்கு கொரோனா உறுதி

பெங்களூரு இன்று கர்நாடகாவில் 1,453 ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 1,435 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கர்நாடகாவில் இன்று 1,453 பேருக்கு கொரோனா தொற்று…