பெண் ஐபிஎஸ் அதிகாரி மீதான பாலியல் வழக்கு: முன்னாள் சிறப்பு டிஜிபிக்கு ஜாமீன் ..!
சென்னை: பெண் ஐபிஎஸ் அதிகாரி மீதான பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஸ்தாசுக்கு விழுப்புரம் குற்றவியல் நீதிமன்றம் ஜாமின் வழங்கியுள்ளது.…