Month: July 2021

பாலியல் சேட்டை: சிவசங்கர் பாபாவின் சுஷில்ஹரி பள்ளி ஆசிரியைகளை விசாரிக்க சிபிஐ முடிவு…

சென்னை: மாணவிகளிடம் பாலியல் சேட்டை செய்ததாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சிவசங்கர் பாபாவின் சுஷில்ஹரி பள்ளி ஆசிரியைகளிடமும் விசாரணை நடத்த சிபிசிஐடி காவல்துறையினர் முடிவு செய்துள்ளதாக…

கும்பகோணம் பள்ளி தீ விபத்தின் 17ம் ஆண்டு நினைவு தினம்: பெற்றோர்கள் கண்ணீர் அஞ்சலி…

தஞ்சை: கல் நெஞ்சையும் கலங்க வைத்த கும்பகோணம் பள்ளி தீ விபத்தின் 17ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, அந்த பள்ளி முன் குழந்தையை பறிகொடுத்த…

போக்குவரத்து கழக பணியாளர்களுக்கு விரைவில் பழைய ஓய்வூதிய திட்டம்! முதல்வர் ஸ்டாலின்

சென்னை: போக்குவரத்து கழக பணியாளர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதற்கான முயற்சிகளை தீவிரப்படுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் தீவிரப்படுத்தி உள்ளது. தமிழ்நாடு…

மேகதாது அணை விவகாரம்: அமைச்சர் துரைமுருகன் தலைமையில் அனைத்துக்கட்சி குழு டெல்லி சென்றது…

சென்னை: மேகதாது அணை விவகாரம் தொடர்பாக மத்திய அமைச்சரை சந்தித்து வலியுறுத்தும் வகையில், அமைச்சர் துரைமுருகன் தலைமையில் அனைத்துக்கட்சி குழு இன்று காலை டெல்லி புறப்பட்டுச் சென்றது.…

கொரோனா 3வது அலையின் தொடக்கத்தில் இருக்கிறோம்! உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

ஜெனிவா: கொரோனா தொற்றின் 3வது அலையின் தொடக்கத்தில் உலக நாடுகள் உள்ளது. அதனால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்து…

செப்டம்பர் 15ம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தல்! அமைச்சர் பெரியகருப்பன் தகவல்…

சென்னை: தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறாத பகுதிகளில் செப்டம்பர் 15ம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த பல ஆண்டுகளாக…

16/07/2021: இந்தியாவில் புதியதாக 38,949 பேர் கொரோனாவால் பாதிப்பு, தினசரி பாதிப்பு 1.99% ஆக குறைவு…

டெல்லி: நாடு முழுவதும் இன்று மேலும் 38,949 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 1.99% ஆக குறைந்துள்ளது. மத்திய சுகாதாரத்துறை இன்று…

பள்ளிகள் திறப்பு? 38மாவட்ட கல்வி அலுவலர்களுடன் பள்ளிக்கல்வித்துறை செயலாளர் இன்று ஆலோசனை…

சென்னை: பள்ளிகளை திறக்கலாமா என்பது குறித்து 38 மாவட்ட கல்வி அலுவலர்களுடன் பள்ளிக்கல்வித்துறை செயலாளர் இன்று ஆலோசனை நடத்துகிறார். தமிழகம் முழுவதும் கொரோனா 2வது அலையின் தாக்கம்…

ஆங்கிலேயர் காலத்து தேச துரோக சட்டம் இப்போதும் தேவையா ? மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி உத்தரவு

ஆங்கிலேயர் காலத்தில் சுதந்திரம் குறித்து இந்தியர்கள் யாரும் பேசாமல் இருக்க கொண்டு வரப்பட்ட தேசத்துரோக சட்டம் இன்னமும் நடைமுறையில் இருப்பது தேவையா ? என்று உச்சநீதிமன்ற தலைமை…

ஊரடங்கில் மேலும் தளர்வா? : தமிழக முதல்வர் இன்று ஆலோசனை

சென்னை ஊரடங்கில் மேலும் தளர்வுகள் அறிவிப்பது குறித்து இன்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் ஆலோசனை நடத்த உள்ளார். இரண்டாம் அலை கொரோனா பரவலால் தமிழகத்தில்…