பாஜக மீது பயமுள்ள காங்கிரசாருக்கு வெளியேறும் கதவு திறந்துள்ளது : ராகுல் காந்தி
டில்லி பாஜகவின் மீது பயம் கொண்டுள்ள காங்கிரசாருக்குக் கட்சியை விட்டு வெளியேறும் கதவு திறந்துள்ளது என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியில் இருந்து…