Month: July 2021

கொரோனா கட்டுப்பாடுகள்: மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச்செயலாளர் இறையன்பு நாளை ஆலோசனை….

சென்னை: கொரோனா கட்டுப்பாடுகளை தீவிரமாக அமல்படுத்துவது குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச்செயலாளர் இறையன்பு நாளை ஆலோசனை நடத்துகிறார். தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய கட்டுப்பாடுகள் ஜூலை 31ந்தேதி நீட்டிப்பு…

சென்னை மெட்ரோ ரயில்களில் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

சென்னை: சென்னை மெட்ரோ ரயில்களில் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மெட்ரோ நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை மெட்ரோ இரயில்களில் கடந்த…

உதயநிதி படத்தில் இணைந்த பிக்பாஸ் டைட்டில் வின்னர் ஆரவ்….!

நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் பெயரிடப்படாத புதிய படத்தை மகிழ் திருமேனி இயக்கி கொண்டிருக்கிறார். இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக நித்தி அகர்வால் நடிக்கிறார். மெட்ராஸ்…

உலக எமோஜி தினத்தையொட்டி 992 புதிய எமோஜிக்களை அறிமுகப்படுத்தி உள்ளது கூகுள்…

உலக எமோஜி தினத்தையொட்டி 992 புதிய எமோஜிக்களை அறிமுகப்படுத்தி உள்ளது கூகுள். இதைக்காணும் இணையவாசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பிரபல தேடுபொறி இணையதளமான கூகுள் இணையதளம், பயனர்களை தன்வசப்படுத்தும்…

விரைவில் ஓடிடியில் ரிலீசாகும் ‘நரகாசூரன்’….!

‘துருவங்கள் 16’ படத்துக்குப் பிறகு கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவான படம் ‘நரகாசூரன்’. அரவிந்த் சாமி, ஸ்ரேயா சரண், சந்தீப் கிஷன், ஆத்மிகா, இந்திரஜித் ஆகியோர் நடித்துள்ள…

கொள்முதல் நிலையங்களில் நிரந்தர கட்டுமானங்கள் தேவை – சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: கொள்முதல் நிலையங்களில் நிரந்தர கட்டுமானங்கள் தேவை என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரசு கொள்முதல் நிலையங்களில் அடுக்கி வைக்கப்பட்ட நெல் மூட்டைகள், மழை நீரில் நனைந்து,…

அமெரிக்காவில் 20 ஆண்டுகளுக்கு பின் ஒருவருக்கு மங்கிபாக்ஸ் பாதிப்பு

வாஷிங்டன்: அமெரிக்காவில் அரிய நிகழ்வாக மங்கிபாக்ஸ் வைரசின் பாதிப்பு ஒருவருக்கு ஏற்பட்டு இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. அமெரிக்காவில் 20 ஆண்டுகளில் இல்லாத வகையில் அரிய நிகழ்வாக மங்கிபாக்ஸ்…

அனைத்து நலத்திட்ட உதவிகளுடன் மாற்று திறனாளிகளுக்கான சிறப்பு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை

சென்னை: இலவச உணவு, சீருடை, தங்கும் இடம் உள்ளிட்ட அனைத்து நலத்திட்ட உதவிகளுடன் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவிப்பு…

கொரோனா தடுப்பூசிகள் கொள்முதல் விலை உயர்வு… 65.5 கோடி டோஸ் தடுப்பூசி கொள்முதலுக்கு மத்தியஅரசு ஒப்பந்தம்…

டெல்லி: இந்தியாவில் தயாரிக்கப்பட்டு வரும் கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசிகளின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. உயர்த்தப்பட்ட விலையில், 65.5 கோடி டோஸ் அளவில் இரு தடுப்பூசிகளும் கொள்முதல் செய்ய மத்தியஅரசு…

20 ஆண்டுகளானாலும் திமுக ஆட்சியை யாரும் அசைத்து பார்க்க முடியாது – அமைச்சர் ராஜக்கண்ணப்பன்

சென்னை: 20 ஆண்டுகளானாலும் திமுக ஆட்சியை யாரும் அசைத்து பார்க்க முடியாது என்று அமைச்சர் ராஜக்கண்ணப்பன் தெரிவித்துள்ளார். சென்னை நங்கநல்லூரில் புதிய வழித்தடத்திற்கான போக்குவரத்து சேவையை தொடங்கி…