Month: July 2021

மீண்டும் சீரியலுக்கு திரும்பும் நடிகை குஷ்பூ….!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்த குஷ்பூ, அண்மைக்காலமாக குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்தார். இதற்கிடையே அரசியலிலும் பிரபலமாக இருந்த அவர், தமிழக சட்டப்பேரவை தேர்தலில் பா.ஜ.க…

அஹான் Vs நமிதா ; சிறுவனின் நடிப்பை உதாசீனப்படுத்துகிறதா திரையுலகம்….?

ஐந்து வயதுச் சிறுவனுக்கும் அவன் வளர்க்கும் நாய்க்கும் இடையே புரிதல் உண்டாவதைப் பற்றிப் பேசுகிறது ‘பௌ பௌ’ திரைப்படம். பெற்றோரை ஒரு விபத்தில் பறிகொடுத்த சிறுவன் சஞ்சு,…

பாஜக, ஆர்எஸ்எஸ் இந்தியாவுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல்: பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தாக்கு

இஸ்லாமாபாத்: பாஜக, ஆர்எஸ்எஸ் இந்தியாவுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருந்தன என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கடுமையாக விமர்சித்துள்ளார். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் வரும் 25-ம்…

டோக்கியோ ஒலிம்பிக் கிராமத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா

டோக்கியோ: டோக்கியோ ஒலிம்பிக் கிராமத்தில் விளையாட்டு வீரர்கள் 2 பேருக்கும், தென் கொரியாவில் இருந்து வந்த சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி உறுப்பினர் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி…

மகளிருக்கான இலவச டிக்கெட்டை கொடுத்து ஆண்களிடம் கட்டணம் வசூல் செய்த கண்டக்டர் சஸ்பெண்ட்

சேலம்: சேலத்தில் அரசு பஸ்ஸில் பயணிக்கும் பெண்களுக்கு வழங்கப்படும் இலவச பயணச்சீட்டை வட மாநிலத்தவருக்கு கொடுத்து கட்டணம் வசூலித்த அரசு பஸ் கண்டக்டர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். தமிழகத்தில்…

தமிழ்நாடு சட்டப்பேரவையில் கருணாநிதியின் முழு உருவப்படம்.. விரைவில் அறிவிப்பு வெளியாகும் எனத் தகவல்

சென்னை: கருணாநிதியின் முழு உருவப்படம் திறக்க வாய்ப்புகள் உள்ளதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும் மறைந்த திமுக தலைவருமான கருணாநிதி சென்னை…

நாடாளுமன்றத்தில் 13 பிரச்சினைகள் குறித்து  கேள்வி எழுப்ப உள்ளோம்  – டி.ஆர் பாலு 

சென்னை: நாடாளுமன்றத்தில் 13 பிரச்சினைகள் குறித்து கேள்வி எழுப்ப உள்ளோம் என்று நாடாளுமன்ற திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு தலைவர் டி.ஆர் பாலு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர்…

ஆவின் முறைகேடு புகார் எதிரொலி – 34 உயர் அதிகாரிகள் பணியிட மாற்றம்

சென்னை: ஆவின் பால் நிறுவனத்தில் முறைகேடு புகார் எழுந்துள்ள நிலையில், 34 உயர் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தி நிறுவனமான ஆவினில்…

காங்கிரஸ் பாராளுமன்ற குழுவின் தலைவராக அதேரஞ்சன் சவுத்ரியே தொடருவார் – சோனியா காந்தி அறிவிப்பு

புதுடெல்லி: காங்கிரஸ் பாராளுமன்ற குழுவின் தலைவராக அதேரஞ்சன் சவுத்ரி தொடருவார் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா அறிவித்துள்ளார். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நாளை தொடங்க உள்ள நிலையில்,…

லயோலா கல்லூரியில் ஸ்டேன் சுவாமி படத்திற்கு மு.க.ஸ்டாலின் அஞ்சலி

சென்னை: சென்னை லயோலா கல்லூரியில் ஸ்டேன் சுவாமி படத்திற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாடு…