Month: July 2021

குடியரசு தலைவரை சந்திக்க டெல்லி புறப்பட்டார் முதல்வர் ஸ்டாலின்

சென்னை: குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்திப்பதற்காக,முதல்வர் ஸ்டாலின் தற்போது டெல்லி புறப்பட்டுள்ளார். தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தற்போது சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி…

பெண்களின் நலனுக்காக செயல்படும் முதல்வர் – உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி

சென்னை: பெண்களின் நலனுக்காக செயல்படும் முதல்வர் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி புகழாரம் சூட்டியுள்ளார். சென்னை எத்திராஜ் கல்லூரி நிறுவனர் நாள் விழாவில் பேசிய அமைச்சர் பொன்முடி,…

கவின்-ன் ‘லிஃப்ட்’ டிரைலர் ரிலீஸ் குறித்து தயாரிப்பாளர்…..!

விஜய் டிவி ‘சரவணன் மீனாட்சி’ என்ற சீரியலில் மூலம் பிரபலமானவர் கவின். இதையடுத்து ‘நட்புன்னா என்னானு தெரியுமா’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானார். இந்நிலையில்…

மேகதாது அணை திட்டத்தை புதுச்சேரி பாஜக எதிர்க்கும்: மாநிலத் தலைவர் சாமிநாதன்

புதுச்சேரி : மேகதாது அணைக்கு தடை விதிக்க மத்திய அரசை வலியுறுத்துவோம் என புதுச்சேரி பாஜக தலைவர் சாமிநாதன் தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக லாஸ்பேட்டை…

அஜித்தின் ‘வலிமை’ படத்தின் சிங்கிள் பாடல்-டீசர் எப்போது..?

‘நேர்கொண்ட பார்வை’ படத்தைத் தொடர்ந்து நடிகர் அஜித் ‘வலிமை’ படத்தில் நடித்து வருகிறார். அவரின் 60-வது படமாக உருவாகி வரும் இதனையும் இயக்குநர் எச்.வினோத் இயக்கியுள்ளார். யுவன்…

கர்நாடகாவில் 50 சதவிகித இருக்கைகளுடன் திரையரங்குகளைத் திறக்க அனுமதி

பெங்களூரு: கர்நாடகாவில் 50 சதவிகித இருக்கைகளுடன் திரையரங்குகளைத் திறக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. கர்நாடகத்தில் பொது முடக்க தளர்வுகள் அறிவிப்பு தொடர்பாக முதலமைச்சர் பி.எஸ். எடியூரப்பா தலைமையில் அமைச்சரவைக் கூட்டம்…

ஷங்கர்-ராம்சரண் படத்தின் நடன இயக்குநராக ஜானி ஒப்பந்தம்…..!

ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிக்கவுள்ள படத்தை தில் ராஜு தயாரிக்கவுள்ளார். இது தொடர்பாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தைத் தெலுங்குத் திரையுலகின் முன்னணித் தயாரிப்பு நிறுவனமான…

ஒப்பந்த அடிப்படையில் பணியாற்ற மருத்துவர்கள் தேவை: சென்னை மாநகராட்சி அறிவிப்பு

சென்னை: ஒப்பந்த அடிப்படையில் 11 மாத காலத்திற்கு பணியாற்ற மருத்துவர்கள் தேவை என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களில் அமைந்துள்ள மாநகராட்சி…

ஒன்றிய இணை அமைச்சரால் திறந்து வைக்கப்பட்ட 150 கோடி பாலம் இடிந்து விழுந்து சேதம்

நாகர்கோவில்: பொன்.ராதாகிருஷ்ணன் அமைச்சர் நிதியில் கட்டப்பட்ட பாலம் இரண்டே வருடத்தல் இடிந்து சேதம் ஏற்பட்டுள்ளது. நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் ஒன்றிய அரசு சார்பில்…

கிராமங்கள் தோறும் இணையவசதி ‘பாரத்நெட்’ திட்டத்தில் கோடிக்கணக்கான ரூபாய் முறைகேடு… அமைச்சர் பதவி பறிப்பு ?

இந்தியாவில் உள்ள 6 லட்சம் கிராமங்கள் பயன்பெறும் வகையில் 2.5 லட்சம் கிராம பஞ்சாயத்துகளை பிராட்பேண்ட் இன்டர்நெட் மூலம் இணைப்பதை லட்சியமாக கொண்டு செயல்படுத்தப்பட்ட ‘பாரத்நெட்’ திட்டத்தில்…