Month: July 2021

டிசம்பர்- 2020ல் நடைபெற்ற துறைத்தேர்வு முடிவுகள் இன்று வெளியானது! டிஎன்பிஎஸ்சி…

சென்னை: டிசம்பர்- 2020ல் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்பட்ட துறைத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டு உள்ளது. டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.…

கொரோனா தடுப்பூசி போட்டால்தான் 100 நாள் வேலைக்கு அனுமதி! ஊரக வளர்ச்சித்துறை அறிவிப்பு…

சென்னை: 100 நாள் வேலை திட்டத்தின்படி பணிக்கு வருபவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என்றும் ஊரக வளர்ச்சித்துறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இது ஏழை மக்களிடையே…

“சர்வதேச கடல் எல்லையில் எங்கள் இஷ்டம் போல் செல்வோம்” தென் சீன கடல் பகுதியில் தனது போர்க்கப்பலை நிறுத்தும் பிரிட்டன்

பிரிட்டனின் மிகப்பெரிய போர் கப்பலான குயின் எலிசபெத் செப்டம்பர் மாதம் ஜப்பான் செல்கிறது இதனைத் தொடர்ந்து இருநாடுகளும் கூட்டுப் பயிற்சியில் ஈடுபட இருக்கிறது. ஜப்பான் செல்லும் குயின்…

சென்னையில் இதுவரை 3,872 கா்ப்பிணிகள் உள்பட 28,65,576 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது! சென்னை மாநகராட்சி

சென்னை: தலைநகர் சென்னையில் இதுவரை 3,872 கா்ப்பிணிகள் உள்பட 28,65,576 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என சென்னை மாநகராட்சி மாநகராட்சி துணை ஆணையா் (சுகாதாரம்) டாக்டா்…

ஆவின் நிறுவனத்தில் 636 பணி நியமனங்கள் ரத்து! அமைச்சர் நாசர் அதிரடி

சென்னை: ஆவின் நிறுவனத்தில் முறைகேடாக பணி பெற்ற 636 பணி நியமனங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளதாக அமைச்சர் ஆவடி நாசர் தெரிவித்து உள்ளார். தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர்…

கோவாக்ஸ் திட்டத்தின்கீழ் இந்தியாவுக்கு 75 லட்சம் டோஸ் ‘மாடர்னா’ தடுப்பூசி! உலக சுகாதார நிறுவனம் தகவல்…

ஜெனிவா: உலகளாவிய கோவாக்ஸ் தடுப்பூசி திட்டத்தின்கீழ் இந்தியாவுக்கு 75 லட்சம் ‘மாடர்னா’ தடுப்பூசி வழங்கப்பட இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்து உள்ளது. உலக சுகாதார அமைப்பு,…

21/07/2021: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 42,015 பேருக்கு கொரோனா பாதிப்பு, 3,998 பேர் உயிரிழப்பு

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 42,015 பேருக்கு கொரோனா பாதிப்பும், 36,977 பேர் தொற்றில் இருந்து குணமடைந்தும் உள்ளனர். அதே வேளையில் 3,998 பேர்…

பிரான்ஸ் அதிபர், மொரோக்கோ மன்னர் உள்ளிட்ட பத்து நாட்டு பிரதமர்களின் தொலைபேசி பெகாசஸ் ஸ்பைவேர் மூலம் கண்காணிப்பு

மெக்ஸிகோ, ருவாண்டா, ஹங்கேரி, சவுதி அரேபியா, அஜர்பைஜான், பஹரைன், கசகஸ்தான், மொரோக்கோ, ஐக்கிய அரபு நாடுகள் உள்ளிட்ட எதேச்சதிகார அரசாங்கங்களுக்கு விற்பனை செய்யப்பட்ட பெகாசஸ் ஸ்பைவேர் உலகின்…

பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டம்: டெல்லி செங்கோட்டை உள்பட நாடு முழுவதும் பாதுகாப்பு தீவிரம்….

டெல்லி: ஆகஸ்டு 15ந்தேதி சுதந்திர தினத்தன்று பயங்கரவாதிகள் டிரோன்கள் மூலம் தாக்குதல் வேலைகளில் ஈடுபடலாம் என இந்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளதைத் தொடர்ந்து, டெல்லி செங்கோட்டை உள்பட…

தமிழகஅரசின் பாடத்திட்டம் சிபிஎஸ்இ-க்கு இணையானது; மாணவர்களுக்கு அலகு தேர்வு! அமைச்சர் அன்பில் மகேஷ்…

திருச்சி: தற்போதைய தமிழகஅரசின் பாடத்திட்டம் சிபிஎஸ்இ-க்கு இணையானது என்றும், 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு நடப்பு கல்வியாண்டில் மாதந்தோறும் அலகுத்தேர்வு நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்…