Month: July 2021

என்னுடைய செல்போன் கூட ஒட்டுக் கேட்கப்பட்டுள்ளது – அமித்ஷா பதவி விலக வேண்டும்! ராகுல்காந்தி

டெல்லி: என்னுடைய செல்போன் கூட ஒட்டுக் கேட்கப்பட்டுள்ளது, பெகாசஸ் விவகாரம் தொடர்பாக உள்துறை அமித்ஷா பதவி விலக வேண்டும் என காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கூறியுள்ளார். இஸ்ரேலிய…

‘எனிமி’ படத்தின் டீஸர் நாளை மாலை வெளியீடு….!

ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விஷால் மற்றும் ஆர்யா இணைந்து நடிக்கும் திரைப்படம் எனிமி. இந்தப் படத்தில் பிரகாஷ்ராஜ், மிருணாளினி ரவி, கருணாகரன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில்…

சூர்யா பிறந்தநாளை முன்னிட்டு நள்ளிரவில் வெளியான ‘எதற்கும் துணிந்தவன்’ செகண்ட் லுக்….!

பாண்டிராஜ் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் படத்தில் சூர்யா நடித்து வருகிறார். இது சூர்யாவின் 40-வது படம். ‘எதற்கும் துணிந்தவன்’ என்று பெயரிட்டுள்ளது படக்குழு. ப்ரியங்கா மோகன்…

கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்ட பீஸ்ட் பட ஹீரோயின்….!

கொரோனா பெருந்தொற்று பல உயிர்களை பலி வாங்கியிருக்கிறது. குறிப்பாக முதல் அலையைக் காட்டிலும் இரண்டாம் அலை தீவிரம் அடைந்து அதிக தொற்றுகளையும், உயிர் சேதங்களையும் ஏற்படுத்தியிருக்கிறது. இதில்…

டோக்கியோ 2020 தொடக்க விழாவுக்கு முன்பு இந்திய தேசிய கொடியுடன் காட்சி தரும் மோரிகோம், மன்பிரீத் சிங்

டோக்கியோ: 32-வது ஒலிம்பிக் திருவிழா இன்று மாலை ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் விமரிசையாக தொடங்க உள்ளது. முன்னதாக, ஒலிம்பிக் கிராமத்தில், இந்திய தேசிய கொடியுடன் குத்துச்சண்டை வீராங்கனை…

“வனிதாவை பாத்து இன்னொரு கல்யாணம்னு நினைக்கறது சரி…ஆனா” என ரசிகர் கேள்விக்கு பதிலடி கொடுத்த நடிகை கஸ்தூரி….!

நடிகை வனிதா விஜயகுமார், பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சிக்கு பிறகு சின்னத்திரையிலும் சரி வெள்ளித்திரையிலும் சரி படு பிஸியாகி விட்டார். பல படங்களில் முக்கிய கதாப்பாத்திரத்திலும் சில…

’சார்பட்டா பரம்பரை’ படத்தில் அனைவராலும் பாராட்டப்படும் டேன்ஸிங் ரோஸ் யார் தெரியுமா….?

பா.இரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘சார்பட்டா பரம்பரை’. கே 9 ஸ்டுடியோஸ் நிறுவனம் இப்படத்தைத் தயாரித்துள்ளது. ஆர்யா ஜோடியாக துஷாரா நடிக்கிறார். நடிகர் கலையரசன்,…

பெகாசஸ் விவகாரத்தால் தொடர்ந்து அமளி: மக்களவை திங்கட்கிழமை வரை ஒத்திவைப்பு

டெல்லி: டெலிபோன் ஒட்டுக்கேட்பு பெகாசஸ் விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என்று மக்களவையில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால், மக்களவை திங்கட்கிழமை வரை ஒத்திவைப்பதாக சபாநாயகர் ஓம்.பிர்லா அறிவித்தார்.…

அனைவரின் கவனத்தை ஈர்க்கும் ராஜ் குந்த்ரா கைதுக்கு முன்பு ஷில்பா ஷெட்டியின் சமூக ஊடக பதிவு…!

பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா ஆபாசப் படங்களைத் தயாரித்து, விநியோகித்த வழக்கில் மும்பை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பெண் ஒருவர் புகார்…

புதிதாக தொழில் தொடங்கும் நிறுவனங்களுக்கு சலுகைகள்! தமிழ்நாடு அரசு அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் புதிதாக தொழில் தொடங்கும் சிறு குறு தொழில் நிறுவனங்களுக்கு சலுகைகள் அறிவித்து, தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு,…