Month: July 2021

2 ஆண்டுகளாக பயிற்சி -கேரளா பார் கவுன்சில் தேர்தலில் வெற்றி பெற்ற போலி வழக்கறிஞர்…. பரபரப்பு…

திருவனந்தபுரம்: கேரளாவில் 2 ஆண்டுகளாக போலி வழக்கறிஞர் பயிற்சிகள் பெற்று வந்த ஒருவர், அந்த மாநில பார் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார். இந்த சம்பவம் தற்போது வெளிச்சத்துக்கு…

டோக்கியோ ஒலிம்பிக் 2020: கலப்பு இரட்டையர் பிரிவு வில்வித்தை போட்டியில் இந்தியா காலிறுதிக்கு தகுதி…

டோக்கியோ ஒலிம்பிக்கில் இன்று நடைபெற்ற கலப்பு இரட்டையர் பிரிவு வில்வித்தை போட்டியில் இந்தியா காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. இலகுரகு வெயிட் லிப்டில் இந்திய வீரர்கள் தோல்வியை தழுவியுள்ளனர்.…

டோக்கியோ ஒலிம்பிக் 2020: துப்பாக்கிச் சுடுதலில் சாதனை – முதல் தங்கப்பதக்கத்தை கைப்பற்றியது சீனா!

டோக்கியோ: துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் சீன வீராங்கனை சாதனை படைத்து, முதல் தங்கப்பதக்கத்தை சீனா கைப்பற்றி உள்ளது. டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் இன்று காலை முதல் துப்பாக்கி…

டோக்கியோ ஒலிம்பிக் 2020: ஹாக்கி போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா முதல் வெற்றி…

டோக்கியோ: டோக்கியோ ஒலிம்பிக்கில் ஹாக்கி போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்று அடுத்தச் சுற்றுக்கு முன்னேறி உள்ளது. டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்திய ஹாக்கி அணி பெறும்…

டோக்கியோ ஒலிம்பிக் 2020: துப்பாக்கி சுடும் போட்டியில் இந்தியர்களை ஏமாற்றிய இளவேனில் வாலறிவன், அபுர்வி…

டோக்கியோ: ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கியுள்ள நிலையில், துப்பாக்கி சுடும் போட்டியில் பதக்கம் செல்வார் என எதிர்பார்க்கப்பட்ட தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவன் மற்றும்…

மகாராஷ்டிராவை புரட்டிப்போட்ட தொடர் மழை – நிலச்சரிவு பலி 129 ஆக உயர்வு….

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த 5 நாட்களாக பெய்து வந்த கடும் மழையால் பல இடங்களில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி…

சென்னையில் இன்றுமுதல் குழந்தைகளுக்கு நிமோனியா தடுப்பூசி போடும்பணி தொடக்கம்…!

சென்னை: சென்னையில் இன்று முதல் நிமோனியா தடுப்பூசி போடும் திட்டம் தொடங்குவதாக மாநகராட்சி அறிவித்து உள்ளது. நிமோனியா மற்றும் மூளைக் காய்ச்சல் தடுப்பு பணிக்காக குழந்தைகளுக்கு நிமோனியா…

ஐசிஎஸ்இ, ஐஎஸ்சி 12, 10-ஆம் வகுப்பு தேர்வு முடிவு இன்று வெளியாகிறது..

டெல்லி: மத்திய கல்வி வாரியத்தின், ஐ.சி.எஸ்.இ, ஐ.எஸ்.சி 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. கொரோனா 2வது அலையின்…

24/07/2021 8 AM: உலக அளவில் கொரோனா பாதிப்பு 19.40 கோடியாகவும், குணமடைந்தோர் 17.61 கோடியாகவும் உயர்வு…

ஜெனிவா: உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 19.40 கோடியாகவும், குணமடைந்தோர் 17.61 கோடியாகவும் உயர்ந்துள்ளது. சீனாவின் வுகான் நகரில் 2019ம் ஆண்டு இறுதியில் பரவத் தொடங்கிய…