Month: July 2021

டோக்கியோ ஒலிம்பிக் 2020: பேட்மிண்டன், டென்னிஸ் போட்டி தகுதிச்சுற்றில் இந்தியா வெற்றி

டோக்கியோ: ஒலிம்பிக்கில் நடைபெற்ற பேட்மிண்டன் போட்டியில், ஆண்கள் இரட்டையர் பிரிவு தகுதிச்சுற்றில் இந்தியா வெற்றி பெற்று அடுத்தச் சுற்றுக்குள் நுழைந்துள்ளது. அதுபோல, ஒலிம்பிக் டென்னிஸ் போட்டியில், ஆண்கள்…

24/07/20201: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 39,097 பேருக்கு கொரோனா பாதிப்பு 546 பேர் பலி…

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 39,097 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. மேலும் 546 பேர் உயிரிழந்துள்ளனர். மத்திய சுகாதாரத்துறை இன்று…

30 ஆண்டுகால தாராளமயத்தில் இந்தியா கண்ட ஏற்றம்

1991 ம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில் இந்திய பொருளாதார வளர்ச்சிக்காக தாராளமயமாக்கப்படும் என்று வாக்குறுதியளித்தார் காங்கிரஸ் தலைவர் ராஜிவ் காந்தி. தேர்தல் பிரசாரத்தில் படுகொலை செய்யப்பட்ட ராஜிவ்…

டோக்கியோ ஒலிம்பிக்கில் முதல் பதக்கம்: பளுதூக்கும் போட்டியில் இந்திய வீராங்கனை மீராபாய் சானுக்கு வெள்ளிப் பதக்கம்…

டோக்கியோ: டோக்கியோ ஒலிம்பிக்கில் முதல் பதக்கம் இந்தியாவுக்கு கிடைத்துள்ளது. பளுதூக்கும் போட்டியில் இந்திய வீராங்கனை மீராபாய் சானுக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்து உள்ளது. இதன்மூலம் பதக்கப்பட்டியலில் இந்தியா…

பாலியல் புகார்: சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிவசங்கர் பாபா அனுமதி!!

சென்னை: பாலியல் தொல்லை புகாரில் சிறையில் அடைக்கப்பட்டியிருந்த சிவசங்கர் பாபா உடல்நலக்குறைவு காரணமாக சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்ட்டுள்ளார். சென்னை புறநகர் பகுதியான கேளம்பாக்கத்தில் அமைந்துள்ள சுசில்ஹரி…

பாரதமாதா, திமுக குறித்து விமர்சித்த தலைமறைவு கிறிஸ்தவ போதகர் பொன்னையா கைது….

சென்னை: பாரதமாதா, இந்து கடவுள்கள் மற்றும் திமுவை கடுமையாக விமர்சித்த விவகாரத்தில் தலைமறைவாக இருந்த மதபோதகர் ஜார்ஜ் பொன்னையா மதுரையில் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார். கன்னியாகுமரி…

தமிழகத்தில் இன்று முதல் நூலகங்கள் திறப்பு… அரசு அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் இன்று முதல் நூலகங்கள் திறக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டள்ளது. அதைத்தொடர்ந்து பல பகுதிகளில் நூலகங்கள் திறக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் கொரோனா தொற்று கட்டுக்குள் வந்துள்ள…

நீட் தேர்வுக்கு எதிராக மாநிலங்களவையில் திமுக எம்.பி வில்சன் தனிநபர் தீர்மானம்! அதிமுக ஆதரிக்குமா? வெளிநடப்பு செய்யுமா?

சென்னை: நீட் தேர்வுக்கு எதிராக நாடாளுமன்ற மாநிலங்களவையில் திமுக எம்.பி வில்சன் தனிநபர் தீர்மானம் கொண்டு வந்துள்ளார். இந்த தீர்மானத்தை தமிழகத்தைச் சேர்ந்த அனைத்து எம்.பி.க்களும் ஆதரிப்பார்களா…

தமிழ்நாட்டிற்கு இதுவரை 1கோடியே 92 லட்சம் தடுப்பூசிகள் வந்துள்ளது, 1கோடியே 86 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது…

சென்னை: தமிழ்நாட்டிற்கு இதுவரை 1 கோடியே 92 லட்சம் தடுப்பூசிகள் வந்துள்ளது, 1 கோடியே 86 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை…

வளைகுடா நாடுகளில் வேலை செய்யும் இந்தியர்களின் குறைந்தபட்ச ஊதியம் திருத்தியமைப்பு

வளைகுடா பகுதியில் உள்ள ஆறு அரபு நாடுகளில் வேலை செய்யும் இந்திய தொழிலாளர்களின் குறைந்தபட்ச ஊதிய பரிந்துரையை மத்திய அரசு திருத்தியுள்ளது. சர்வதேச பொருளாதார மந்தநிலையைத் தொடர்ந்து…