‘பட்டா’ படத்தில் சன்னி லியோனுக்கு ஜோடியாகும் முன்னாள் கிரிக்கெட் வீரர்….!
இந்தியில் இரு படங்களில் நடித்துள்ள கிரிக்கெட்டில் வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் புதிதாக ஒரு படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். ராதாகிருஷ்ணன் என்பவர் இயக்கும் இந்தப் படத்தில் அவருக்கு சிபிஐ அதிகாரி…