2011ம் ஆண்டுக்கு பிறகு காதியில் விற்பனை பெருமளவு அதிகரிப்பு: பிரதமர் மோடி உரை

Must read

டெல்லி:
2011ம் ஆண்டுக்கு பிறகு காதியில் விற்பனை பெருமளவு அதிகரித்து உள்ளதகா பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

மான் கி பாத் எனும் வானொலி நிகழ்ச்சி மூலம் பிரதமர் மோடி நாட்டு மக்களிடையே ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக் கிழமையன்றும் உரையாற்றி வருகிறார். அதன்படி, இந்த மாதத்தின் கடைசி ஞாயிற்றுக் கிழமையான இன்று உரையாற்றினார்.

அதில், டோக்கியோ ஒலிம்பிக்கில் மூவர்ணக் கொடியை ஏந்தி இந்திய வீரர்கள் வலம் வந்தது பரவச உணர்வை ஏற்படுத்தியது என்று 79-வது மன் கி பாத் நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார். 2011ம் ஆண்டுக்கு பிறகு காதியில் விற்பனை பெருமளவு அதிகரித்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.

More articles

Latest article