Month: July 2021

கர்நாடக மாநில முதல்வராக பதவி ஏற்கப்போவது யார்? இன்று பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம்…

பெங்களூரு: கர்நாடக முதல்வராக பதவி வகித்து வந்த எடியூரப்பா ராஜினாமாவைத்தொடர்ந்து, புதிய சட்டமன்ற கட்சித்தலைவர் தேர்வு இன்று இரவு நடைபெறுகிறது. பாஜக மேலிட பார்வையாளர்கள் முன்னிலையில் நடைபெறும்…

தங்களை காப்பாற்றி கொள்ள டெல்லியில் வீதி வீதியாக அலைகின்றனர் ஒ.பி.எஸ் – இ.பி.எஸ்! பெங்களூரு புகழேந்தி கடும் தாக்கு…

சென்னை: தங்களை காப்பாற்றி கொள்ள டெல்லி வீதிகளில் ஒ.பி.எஸ் – இ பி எஸ் டெல்லி தெருக்களில் அலைந்து கொண்டு இருக்கின்றனர் என அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட…

பூங்காக்களை பராமரிக்காத ஒப்பந்ததாரர்களுக்கு அபராதம்! ககன்தீப் சிங் பேடி அதிரடி

சென்னை: சென்னையில் உள்ள பூங்காக்களை சரியான முறையில் பராமரிக்காத ஒப்பந்ததாரர்களுக்கு அபராதம் விதிக்கப்படும், பூங்காக்களில் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை இயற்கை உரமும், தென்மேற்கு பருவமழை காலத்தின்…

ஆகஸ்ட் மாதத்தில் குழந்தைகள், சிறுவர்களுக்கு தடுப்பூசி போட வாய்ப்பு! மத்திய அமைச்சர் தகவல்…

டெல்லி: ஆகஸ்டு மாதத்தில் குழந்தைகள், சிறுவர்களுக்கு தடுப்பூசி போட வாய்ப்பு உள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார் கொரோனா தொற்றில் இருந்து ஒவ்வொருவரும்…

குருனால் பாண்ட்யாவுக்கு கொரோனா: இலங்கையுடனான 2-வது டி20 போட்டி நாளைக்கு ஒத்திவைப்பு…

கொழும்பு: இந்திய கிரிக்கெட் அணி வீரர் குருனால் பாண்ட்யாவுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளதால், இன்று இரவு நடைபெறற இருந்த, இலங்கையுடனான 2-வது 20 ஓவர் கிரிக்கெட்…

வன்னியர்களுக்கு 10.5% இடஒதுக்கீடு! முதல்வரை சந்தித்து நன்றி கூறிய வேல்முருகன்!

சென்னை: வன்னியர்களுக்கு 10.5% இடஒதுக்கீடு குறித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. இதையடுத்து, தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவரும், எம்எல்ஏவுமான வேலமுருகன் இன்று காலை தலைமைச்…

தனியார் மருத்துவமனைகளில் இலவச தடுப்பூசி! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார்…

சென்னை: தனியார் மருத்துவமனைகளில் சிஎஸ்ஆர் நிதிப் பங்களிப்பில் இலவச தடுப்பூசி திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார். தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தடுப்பூசி…

தமிழ்நாடு காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளராக சசிகாந்த் செந்தில், ஐ.ஏ.எஸ் நியமனம்! கே.எஸ்.அழகிரி

சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளராக சசிகாந்த் செந்தில், ஐ.ஏ.எஸ் நியமனம் செய்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவித்து உள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,…

பிச்சை எடுக்க தடை விதிக்க முடியாது! உச்சநீதிமன்றம்

டெல்லி: பொது இடங்களில் பிச்சை எடுப்பதற்கு தடை விதிக்க முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்தது. கொரோனா பாதுகாப்பு நடவடிக்கையாக. பொதுஇடங்கள், டிராபிக் சிக்னல்களிலும்,…

‘விக்ரம்’ படத்தில் கமலுக்கு மகனாக காளிதாஸ் ஒப்பந்தம்….!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிக்கும் ‘விக்ரம்’ படத்தின் படப்பிடிப்பு சென்னையில் ஜூலை 16-ம் தேதி தொடங்கப்பட்டது. இந்தப் படத்தை ராஜ்கமல் நிறுவனம் தயாரித்து வருகிறது. ராஜ்கமல்…